31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
கார வகைகள்

சுவையான மொறு மொறு வெங்காய பக்கோடா எப்படி செய்வது?

nathan சுவையான மொறு மொறு வெங்காய பக்கோடா எப்படி செய்வது? சுவையான மொறு மொறு வெங்காய பக்கோடா எப்படி செய்வது? Print This
Nutrition facts: calories fat
Rating: 5.0/5
( 1 voted )

Ingredients

  • தேவையானவை
  • பெரிய வெங்காயம் - 1/4 கிலோ
  • அரிசி மாவு - 50 கிராம்
  • பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
  • மிளகாய்த் தூள் - 1/2 தேக்கரண்டி
  • கொத்தமல்லித்தழை - 1 கொத்து
  • கடலை மாவு - 100 கிராம்
  • எண்ணெய் - 1/4 லிட்டர்
  • உப்பு - தேவையான வை

Instructions

செயல்

முதலில் பெரிய வெங்காயத்தை நீள வாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவேண்டும் .

நறுக்கிய வெங்காயத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை, உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயம், கடலை மாவு, அரிசி மாவு அனைத்தும் சேர்க்கவேண்டும் பிறகு ஒரு மேஜைக் கரண்டி எண்ணெயை சுடவைத்து அதனுடன் சேர்க்கவேண்டும் .

தேவைப்பட்டால் ஒரு தேக்கரண்டி தண்ணீர் தெளித்து அனைத்தையும் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் கலந்துக் கொள்ளவும்.

பிறகு வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கலந்து வைத்துள்ள கலவையை ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் பரவலாக உதிர்க்கவும்.

மிதமான தீயில் பொன்னிறமாக பொறித்து எடுத்து, எண்ணெயை வடியவிட்டு எடுக்கவும்.

Related posts

வித்தியாசமான சோயா மீட் கட்லட் செய்முறை!

nathan

உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்

nathan

உருளைக்கிழங்கு காராசேவு!

nathan

பருத்தித்துறை வடை

nathan

சுவையான பீட்ரூட் பக்கோடா

nathan

ரைஸ் கட்லெட்

nathan

உளுந்து வடை செய்வது எப்படி

nathan

New Year Special மினி சோள முறுக்கு : செய்முறைகளுடன்…!

nathan

காரா சேவ்

nathan