Indian Television Anchor Dhivyadharshini Hot long hair photoshoot in red dress 1
Other News

டிடி வெளியிட்ட புகைப்படம்! நான் குள்ளச்சி தான், ஆனால் டேஞ்சர் கேர்ள்.. உஷாரா இருந்துகோங்க

தமிழ் சின்னத்திரை தொகுப்பாளினியாக வலம் வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி.

பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

 

தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள காலத்தில் தன்னுடைய பழைய நினைவுகளை பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது ஸ்டூலின் மீது ஏறி நின்று கொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு நான் குள்ளச்சி தான் ஆனால் என்னை குள்ளச்சி என யாராவது அழைத்தீர்களா? குள்ளமானவர்கள் டேஞ்சரானவர்கள், பாதுகாப்பாக இருந்துகோங்க எனக் கூறியுள்ளார்.

Related posts

Journalist Gifts Reese Witherspoon the Legally Blonde Dissertation She Wrote

nathan

அரை குறை ஆடைகளுடன் சிக்கிய பெண்கள்!மசாஜ் சென்டர் மஜாவாக நடந்த விபச்சாரம்!

nathan

முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து -பந்தயம் அடித்த அஜித் குமார்..

nathan

நடுத்தெருவில் பசங்களோடு பசங்களான நதியா..

nathan

The Perfect Bridal Hairstyle for Your Big Day! மணப்பெண் சிகை அலங்காரம்

nathan

விஷால் விவகாரத்தில் ரவீந்தரிடம் காட்டமான தர்ஷிகா

nathan

கவர்ச்சி காட்டும் நிக்கி கல்ராணி..!

nathan

பெண்ணை கடத்தி பரபரப்பை ஏற்படுத்திய இலங்கையர் -ஐரோப்பாவில்

nathan

மேஷம் முதல் மீனம் வரை! யோகம் யாருக்கு?

nathan