27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
அழகு குறிப்புகள்கால்கள் பராமரிப்பு

சொர சொரப்புகள் நீங்கி அழகான மிருதுவான கால்களைப் பெற

 

சொர சொரப்புகள் நீங்கி அழகான மிருதுவான கால்களைப் பெற தர்பூசிணி பழத்தின் அடியில் இருக்கும் வெள்ளை பகுதியினை கால்களுக்கு தேய்க்கலாம்.

* பால்பவுடர் சிறிது, ஓட்ஸ் தூள் கலந்து தேய்க்கலாம்.

* ஒரு கரண்டி தயிரில் ஒரு ஸ்பூன் சீனி கலந்து கால் பாதங்களில் தேய்த்து 10 நிமிடம் கழித்து அலசவும்.

* சிலருக்கு வெயிலினால் கால்கள் வறண்டு போய் சொற சொறப்பாக இருக்கும்.

* அப்படிப்பட்டவர்கள் நல்ல பழுத்த ஆப்பிளை தோலுடன் அரைத்து கை, கால்களில் பூசிக்கொள்ளலாம்.

பாத வெடிப்புக்கு

* வெதுவதுப்பான தண்ணீரில் சிறிது கல் உப்பு போட்டு 10 நிமிடம் ஊறவிடவும்.

* பிறகு மென்மையாக ஸ்கிரப்பர் வைத்து தேய்க்கவும். தொடர்ந்து இப்படி செய்வதால் தோல்கள் உதிர்ந்து மென்மையாகும்.

* பிறகு பாதங்களை துடைத்துவிட்டு கால் பாதங்களுக்கு தடவும் கீரிமை போடவும்.

கால், கை முட்டியின் கருப்பு நிறங்களை போக்க

* பப்பாளிப்பழ துண்டுகள், சிறிது சீனி சேர்த்து கை, கால் முட்டிகளில் தேய்க்கவும்.

* தினமும் இரவு படுக்கும் முன்பு கை, கால் முட்டிகளில் ஆலிவ் ஆயில் அல்லது பேபி ஆயில் தடவி மசாஜ் செய்துவிட்டு படுக்க வேண்டும்.

* அரிசிமாவு பொடி, சீனி, எலுமிச்சை சாறு கலந்து ஸ்கிரப் செய்யவும். அலசிய பிறகு புதினா சாறு, தேன், தயிர் கலந்து தடவி 10நிமிடம் கழித்து அலசிவிடவும்.

* வீட்டில் இருக்கும் பொழுது கட்டாயம் ஸாஃப்டான செருப்பு போட்டு நடக்கவும்.

* வெளியில் செல்லும்போதும் ஸாஃப்ட் செருப்பை பயன் படுத்தவும்.

அழகாக இருக்கிறது என்ற காரணத்திற்காக உங்கள் காலுக்கு ஒற்றுக்கொள்ளாத செருப்பை போடாதீங்க.

* ஹை ஹீல்ஸை தவிர்த்தால் சிறப்பு. இதனால் பேக் பெயின் மற்றும் பாதங்களில் வலி ஏற்படும்.

* செருப்புகள் கடினமாக இருந்தால் கால்களிலும் பாதங்களிலும் வலி அதிகமாக இருக்கும்.

Related posts

கை விரல்களை அழகாக்கும் மசாஜ்

nathan

அக்குள் கருமையை நீக்கும் எளிய வைத்திய முறைகள்…!

nathan

எளிய முறையில் முக அழகைப் பாதுகாக்க . . .

nathan

சூப்பரான இனிப்பான… மங்களூர் போண்டா

nathan

செருப்பால் சிக்கிய இளைஞர்கள்!! ஆற்றில் மிதந்த இளம் பெண்ணின் சடலம்

nathan

இறந்த செல்களை உடனடியாக அகற்றி விட சூப்பர் டிப்ஸ்!…

sangika

குழந்தைக்கான உணவூட்டல் தொடர்பான அறிவு கட்டாயம் அனைவருக்கும் வேண்டியதே…

sangika

வயதானாலும் அழகைத் தக்க வைத்துக் கொள்ள..Anti Ageing Special Tips

nathan

தாய்ப்பால் நன்றாகச் சுரக்க மிளகை இவ்வாறு பயன்படுத்துங்கள்!…

sangika