29.7 C
Chennai
Saturday, Jul 11, 2026
பழரச வகைகள்

வாட்டர் மெலன் சோடா

வாட்டர் மெலன் சோடா
தேவையான பொருட்கள் :தர்பூசணி துண்டுகள் – 3 கப் ( விதை நீக்கியது)
தேன் – 2 ஸ்பூன்
சோடா – 2 கப்
ஐஸ் கியூப்ஸ் – தேவையான அளவு
புதினா ஐஸ் கியூப்ஸ் – சிறிதளவுசெய்முறை :

• ஐஸ் கியூப்ஸ் செய்ய சில புதினா இலைகளை அரைத்து இந்த சாறை ஐஸ் டிரேயில் ஊற்றி பிரிட்ஜில் வைத்து குளிர வைக்கவும்.

• தர்பூசணி, தேன், ஐஸ் கியூப்ஸ் அனைத்தையும் சேர்த்து மிக்சியில் நன்றாக அரைத்து கொள்ளவும்.

• பெரிய கண்ணாடி டம்ளரில் இந்த ஜூஸை ஊற்றி அதன் மேல் சோடாவை ஊற்றவும்.

• கடைசியாக புதினா ஐஸ் கியூப்ஸ் சேர்த்து பருகவும்.

Related posts

ஃப்ரூட் டெஸர்ட்

nathan

வைட்டமின் காக்டெய்ல்

nathan

ஃபலூடா

nathan

ஆச்சரியமான மாம்பழ ஸ்மூத்தீ

nathan

சூப்பரான ரோஸ் மில்க் ஷேக்

nathan

ராகி சாக்லேட் மில்க்க்ஷேக்

nathan

வீட்டிலேயே தயாரிக்கலாம். டாப் கிளாஸ் குளிர்பானங்கள்!

nathan

சூப்பரான குளு குளு கிரீன் ஆப்பிள் லஸ்ஸி

nathan

பேரீச்சை காபி மில்க் ஷேக்

nathan