32.7 C
Chennai
Friday, Jul 10, 2026
கர்ப்பிணி பெண்களுக்கு

தாய்மார்களே குழந்தைக்கு பால் கொடுக்கும் போது கோபப்படாதீங்க

தாய்மார்களே குழந்தைக்கு பால் கொடுக்கும் போது கோபப்படாதீங்க
தாய்மார்களே உங்கள் குழந்தைக்கு தாய் பால் கொடுக்கும் போது நீங்கள் கோபப்பட கூடாது என்று ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்,,! கோபத்தின் உச்சத்தில் இருக்கும் தாய் தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால் அந்த கோப உணர்ச்சியினால் ஏற்படும் கெடுதல்கள் அந்த பாலையே நஞ்சாக்கி, குழந்தை இறக்கும் வாய்ப்பை கூட ஏற்படுத்துகிறதாம்.எனவே தாய்மார்கள் பாலூட்டும் போது அமைதியான சூழ்நிலையில் தாய்ப்பாலுட்ட வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். கோபம் என்பது ஒரு உணர்வு. எரிச்சல், மனக்கடுப்பு, வருத்தம், சீற்றம், ஆத்திரம், ஆவேசம், பெரும்சினம் இவை எல்லாம் கோபத்தின் பெருவகைகள். கோபம் என்பது ஒரு சில இடங்களில் அவசியம்தான் அதேசமயம் எதற்கெடுத்தாலும் கோபம், எப்போதும் கோபம் என்று இருக்கக் கூடாது.கோபம் உடலில் பல கெடுதல்களை ஏற்படுத்துகிறது. கோபத்தோடு தன் குழந்தைக்கு தாய்பால் அந்த கோப உணர்ச்சியானது பாலையே நஞ்சாக்கிவிடுமாம். கோபத்தில் இருக்கும் தாயின் பாலை அருந்தும் குழந்தைக்கு உடல் உபாதைகளும், மந்த நிலையும் உண்டாகும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

தாய்மார்கள் தன் குழந்தைக்கு பால் கொடுக்கும் போது அன்போடும், பாசத்தோடும் கொடுக்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். தாய்மார்களே எந்த கோபம் இருந்தாலும் அதை குழந்தையின் மேல் காட்டாமல் அன்போடு அரவணைத்து கொள்ளுங்கள்.

Related posts

சிசேரியன் எப்படி தவிர்க்கலாம்?

nathan

கர்ப்பிணிகள் ஒருசில விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்

nathan

கர்ப்பகால அடிப்படை பரிசோதனைகள்

nathan

கர்ப்ப கால நீரிழிவு

nathan

கருத்தரித்த பெண்களுக்கு மார்பகங்களில் ஏற்படும் மாற்றங்கள்

nathan

கர்ப்ப காலத்தில் எப்போது ஸ்கேன் எடுக்க வேண்டும்?

nathan

ஆழ்ந்த உறக்கம் கரு வளர்ச்சிக்கு அவசியம்

nathan

குறைமாதத்தில் குழந்தைகள் பிறக்க என்ன காரணம்?

nathan

இயற்கையான சுகப்பிரசவம் சாத்தியமே

nathan