28.3 C
Chennai
Saturday, Jul 12, 2025
அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

இரவு க்ரீமை தேர்வு செய்வது எப்படி?

உங்கள் தோலுக்கு பொருத்தமாக இந்த இரவு கிரீமை தேர்வு செய்தல் மிக முக்கியமானது ஆகும். கீழே ஒரு சில குறிப்புகள் உள்ளன: நீங்கள் ஒரு இரவு கிரீம் தேர்ந்தெடுக்கும் போது, attractive-woman-applying-face-cream_article_newகிரீம் மிகவும் அடர்த்தியாக இல்லாமால் இருப்பதை உறுதி செய்யுங்கள்.

ஒரு தடித்த இரவு கிரீம் உங்கள் தோலின் துளைகளை திணற வைக்கிறது. இதனால் உங்கள் தோல் மூச்சு விடுவதற்கு கடினமாகிறது. நீங்கள் ஒரு இரவு கிரீம் தேர்வு செய்யும் போதெல்லாம், அது அதிக‌ வாசனை இல்லாமலும் மற்றும் ஒவ்வாமை குறைவானதாக இருப்பதையும் உறுதி செய்யுங்கள். எப்படி இதை உபயோகப்படுத்துவது? நீங்கள் விரும்பும் வழியில் உங்கள் இரவு கிரீமை அப்பிளை செய்ய வேண்டாம்.

அது ஒரு பயனுள்ள தாக்கம் இல்லாமல் இருக்கலாம். கீழே உங்கள் முகத்தில் இரவு கிரீமை அப்பிளை செய்வதற்கான செயல்முறை எப்படி என்பதை பார்ப்போம்.
1. நீங்கள் உங்கள் இரவு கிரீமை அப்பிளை செய்வதற்கு முன் உங்கள் முகத்தை கழுவ வேண்டும்.
2. கிரீமை ஒரு நாணயத்தின் அளவு எடுத்து. உங்கள் முகம் மீது அதை துடைக்கவும்.
3. உங்கள் தோலில் கிரீமை மேல்நோக்கி, வட்ட திசையில் மசாஜ் செய்யவும்.
4. உங்கள் கண் இமைகளுக்கு இரவு கிரீமை போட வேண்டாம்.

நீங்கள் வீட்டிலேயே உங்கள் இரவு கிரீமை செய்ய முடியும். நீங்கள் அரை ஆப்பிள் எடுத்து. அதன் தண்டை நீக்கி மசித்து கொள்ளவும். பின்னர் ஆலிவ் எண்ணெய் 1 கப்பில் எடுத்துக் கொண்டு இந்த கலவையை நன்றாக கலக்கவும். ஒரு கிண்ணத்தில் இந்த கலவையை ஊற்றி. ஒரு இரட்டை கொதிகலனில் அதை வைத்து அது சூடாக மாறும் வரை கலவையை வெப்பத்தில் வைத்து, கலவை சூடான பிறகு, கொதிகலனில் இருந்து எடுத்து அதை குளுமையாக்க வேண்டும்.
இது பசை போல ஒட்டும், அதனால் தண்ணீர் சேர்க்கவும். இதை நன்றாக கலந்து கொள்ளவும். உங்கள் இரவு கிரீம் இப்போது தயாராக இருக்கிறது! இதை நீங்கள் குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைத்து பயன்படுத்த‌ முடியும்.

Related posts

அழகை உடனே அதிகரித்து காட்ட வேண்டுமா? இதோ சில வழிகள்!!!

nathan

வெயில் காலத்தில் வெளியில் சென்று வந்த பின் முகத்திற்கு கட்டாயம் இதையெல்லாம் செய்யுங்கள்

nathan

இரவு படுக்கைக்குச் செல்லும்முன் இருபது நிமிடங்கள் இதற்கு ஒதுக்கினாலே போதுமானது!…

sangika

இந்த ராசிக்காரர்களது திருமண வாழ்க்கை மிகவும் கசப்பாக இருக்குமாம்.. தெரிஞ்சிக்கங்க…

nathan

வடிவேலுக்கு ஜோடியாக நடித்தத நீபாவா இது? நீங்களே பாருங்க.!

nathan

இது செம ஹாட்டு!….பளிங்கு தொடையை பளிச்சின்னு காட்டும் ராய் லட்சுமி…

nathan

வாய் புண்ணை சீக்கிரம் குணமாக்க எளிய வைத்தியம்!…

nathan

கரையானது பற்களில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்த கூடியது…..

sangika

பூனை முடி உதிர…

nathan