36.4 C
Chennai
Saturday, Jul 11, 2026
மருத்துவ குறிப்பு

இன ப்பெருக்க உறுப்பிற்கு வலிமை பெற வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கோ..!!

இன பெருக்க உறுப்பிற்கு வலிமை பெற எத்தனையோ பயிற்சிகள் யோகவில் இருந்தாலும் சில பயிற்சிகளை தான் முழுப்பயனை பெற்றுத்தரும்.

இதில் ஒன்று தான் கர்ணபிதாசனா. இந்த ஆசனம் பார்ப்பதற்கு கஷ்டமானதாகதான் தெரியும்

இருப்பினும் ஆசனத்தினை செய்வதன் மூலம் இன பெருக்க உறுப்புகள் தூண்டப்பட்டு, மசாஜ் செய்வது போன்ற உணர்வு காணப்படும்.

தற்போது இந்த ஆசன பயிற்சியை எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.

செய்முறை

 

முதலில் படத்தில் காட்டியவாறு இந்த ஆசனம் செய்வதற்கு, முதலில் தரையில் படுத்து கொள்ளுங்கள்.

அதன் பின் கைகளால் உடலை மேலே தூக்கி, கால்கள் தலைக்கு பின்னால் தரையை தொடுமாறும், பின் கைகள் தரையில் ஊன்றியிருக்குமாறும் செய்ய வேண்டும்.

இப்படி செய்யும் போது மூச்சை மெதுவாக உள்ளிழுத்து வெளிவிட வேண்டும். இந்த நிலையில் சில நிமிடங்கள் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவும்.

பலன்கள்

இந்த ஆசன பயிற்சியை செய்வதனால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாதவர்கள், இந்த ஆசனத்தை தினமும் செய்து வந்தால், நிச்சயம் நல்ல பலனைக் காணலாம்.

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க… மார்பகத்தில் அரிப்பு ஏற்படுகிறதா? இது கூட காரணமாக இருக்கலாம்!

nathan

உங்களுக்கு பல வித நோய்களை குணமாக்கும் பாட்டி வைத்திய முறைகள் தெரியுமா..!!

nathan

தாய்ப்பால் கட்டிக் கொண்டால் செய்ய வேண்டிய வீட்டு வைத்தியம்!

nathan

உங்களுக்கு தெரியுமா சித்தர்களின் நீண்ட ஆயுளுக்கு இந்த விருட்சங்கள் தான் காரணமாம்..!

nathan

மூட்டுவலிக்கு முக்கிய பயன்தரும் நொச்சி இலை

nathan

பெண்களை தாக்கும் ஆபத்தான சினைப்பைக் கட்டிகளை சரிப்படுத்தும் அற்புத வைத்தியம்

nathan

உங்களுக்கு மலச்சிக்கல் இருக்கிறதா? அப்ப இத படிங்க!

nathan

கண்கள் துடிப்பதற்கு காரணம் என்ன தெரியுமா?

nathan

பூப்பெய்தல் அடைவதற்கு முன் குழந்தைகள் சந்திக்கும் அறிகுறிகள்

nathan