25.3 C
Chennai
Thursday, Jan 29, 2026
625.0.560.320.160.7
முகப் பராமரிப்பு

ஷாக் ஆகாதீங்க…! நெற்றியை வைத்தே நீங்கள் எவ்வளவு காலம் வாழ்வீர்கள் என சொல்ல முடியும்?

ஒருவரின் நெற்றியினை வைத்தே அவரது குணங்கள் மற்றும் வயதினை கூறிவிடலாம். இந்த நெற்றிகளில் உள்ள கோட்டினை வைத்தே நாம் எவ்வளவு காலம் வாழ்வோம் என்பதையும் கணிக்க முடியும்.

வாழ்நாள் கணிப்பது எப்படி?
  • நெற்றியில் இரண்டு ஆழமான கோடுகள் இருந்தால் 60-65 வயது வரை வாழுவார்கள். இவர்கள் ஆளுமைத்திறன் கொண்டவர்களாகவும், புகழ் மற்றும் செழிப்புடன் வாழ்பவர்களாகவும் இருப்பர்.
  • நன்கு தெரியக்கூடிய மூன்று கோடுகளை பெற்றவர்கள் 75- அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் வாழ்வார்கள். இவர்கள் நல்லதொரு வாழ்க்கை பயணத்தினை அனுபவிப்பார்கள்.
  • நான்கு கோடுகளை கொண்டு சற்றே உள்வாங்கிய அடி நெற்றியினை உடையவர்கள் 75ஆண்டுகள் வரை உயிர் வாழ்வார்கள்.

  • ஐந்து கோடுகள் கொண்ட வெற்று நெற்றியினை கொண்டவர்கள் 100வயது வரை ஆரோக்கியமான வாழ்க்கையினை வாழ்வார்களாம்.
  • பல வெட்டுகளுடன் சுமார் 5 கோடுகளை கொண்ட புடைப்பு மற்றும் வெற்று நெற்றியினை உடையவர்களின் ஆயுள்காலம் மிக குறைவாக இருக்கும்
  • நெற்றியில் கோடுகள் இல்லாமல் இருப்பவர்களும் 45-50 ஆண்டுகள் மட்டுமே வாழ்வராம். இதே போன்று நெற்றியினை பொருத்து குணாதிசயங்களையும் அறிந்து கொள்ள முடியும்.
  • அகலமான நெற்றியினை கொண்டவர்கள் விரைந்து கற்று கொள்ளும் திறமையினை உடையவர்கள். குறுகிய நெற்றியினை உடையவர்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுபவர்களாகவும், மனதை கேட்டே முடிவு எடுப்பவர்களாகவும் இருப்பர்.
  • நேர் நெற்றி உடையவர்கள் எதையும் விடாமுயற்சியுடன் கையாள்வார்கள். வளைந்த நெற்றியினை உடையவர்கள் எல்லாரது கவனத்தினை ஈர்ப்பவர்களாக இருப்பர்.
  • இரட்டை வளைவு நெற்றி கொண்டவர்களுக்கு கற்பனைதிறன் அதிகம்.மலை வடிவ நெற்றி கொண்டவர்கள் தன்னம்பிக்கை உடையவர்கள். அதேபோன்று கூர்மையான நெற்றியினை உடையவர்கள் பிடிவாத குணம் கொண்டவர்கள்.625.0.560.320.160.7

Related posts

உங்களுக்கு தெரியுமா தினமும் 5 நிமிடம் இதை முகத்தில் தடவினால், பருக்கள், தழும்புகள் மாயமாய் மறையும்!

nathan

முகப் பூச்சுகள் சிறிய குறிப்பு

nathan

உங்களுக்கு தெரியுமா முகத்தை அழகாக மாற்ற இதை செய்தாலே போதும்!

nathan

கரும்பு சாறினால் கருவளையம் போக்க முடியுமா?

nathan

பனிக்கால சரும மற்றும் கூந்தல் பராமரிப்பு சம்பந்பட்ட முக்கிய குறிப்புகள்!இதை படிங்க…

nathan

அழகிய முகத்தை தரும் கேரட்.

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… எப்போதுமே கலையாத மேக்கப் வேணுமா?

nathan

தெரிஞ்சிக்கங்க…மீசை போல் உதட்டிற்கு மேல் வளரும் முடியை நீக்க அருமையான வழிகள்!!!

nathan

மஞ்சளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால்……

sangika