36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
முகப் பராமரிப்பு

முகத்துல சுருக்கமா? இந்த 3 குறிப்புகளை ஃபாலோ பண்ணுங்க!!

முகத்தில் சுருக்கங்கள் இல்லாத இளமையான தோற்றத்தில் பலரையும் பார்த்திருப்பீர்கள். வெகுசிலருக்கு இயற்கையிலேயே அமைந்தாலும், நமது பராமரிப்பும் முக்கியம்.

உங்கள் சருமத்தில் மெல்லிய சுருக்கங்களை கவனிக்காமல் விட்டால் மிக சில வருடங்களில் அவை அழுத்தமாக பதிந்து பிறகு முதுமையான தோற்றத்தை தந்துவிடும்.

அவ்வாறு சுருக்கங்கள் உங்கள் முகத்தில் உள்ளதென்றால் இந்த ஒரே ஒரு வழியை பயன்படுத்திப் பாருங்கள். சுருக்கங்களுக்கு விடை கொடுங்கள்.

ஸ்டெப் – 1 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டரை எடுத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்து கலக்குங்கள்.

ஸ்டெப் -2 இந்த கலவையை முகத்தில் மெல்லிய படலமாக போடவும். முழுவதும் காய்ந்ததும் முகத்தை கழுவுங்கள்.

வாழைப்பழம் : ஒரு பெரிய வாழைப்பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை மசித்து முகத்தில் போடுங்கள். அரை மணி நேரம் கழித்து தேய்த்து கழுவவும்.

ஆலிவ் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு ஆலிவ் எண்ணெயை எடுத்து அதில் சில துளி எலுமிச்சை சாறு கலக்கவும்.

இந்த கலவையை முகத்தில் போட்டு அரை மணி நேரம் பிறகு முகத்தை கழுவவும். இந்த குறிப்புகள் அனைத்தும் செய்வதற்கு மிக எளியது. நேரமும் குறைவு. ஆனால் பலன்கள்? முயற்சித்து பாருங்கள். பிறகு சொல்லுங்கள்.!

Related posts

அழகை சீராக பராமரிப்பதன் மூலம் தான் ஆரோக்கியமான அழகை பெறமுடியும்……

sangika

இதோ எளிய நிவாரணம்! இந்த பழத்தை இப்படி முகத்தில் பயன்படுத்துங்க, பருக்கள் எல்லாம் காணாமல் போய் விடும்..!

nathan

கண்கள் பற்றிய ஆச்சரியப்படுத்தும் உண்மைகள்…..!!

nathan

முகச்சுருக்கத்தை போக்கும் வெங்காயம்

nathan

இதனை தினமும் முகத்தில் தடவி நன்கு ஊற வைத்து கழுவினால், முகம் பொலிவோடு மின்னும்!…

sangika

தக்காளி பேஷியல்

nathan

முகத்தில் உள்ள கருமையான புள்ளிகளைப் போக்கும் சில சூப்பர் டிப்ஸ்!

nathan

முகம் ஒரு பக்கம் வீக்கம்

nathan

அடர்த்தியான புருவத்தை தரும் கற்றாழை சீரம்!!

nathan