28.8 C
Chennai
Thursday, Jul 17, 2025
04
முகப் பராமரிப்பு

உங்களுக்கு தெரியுமா மற்ற சோப்புகளை விட ஏன் ‘டவ்’ சோப்பு சிறந்தது என்று ?

சருமத்தை அழகாகவும், சுத்தமாகவும் வைத்துக் கொள்ள அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று தான் சோப்பு. அத்தகைய சோப்பை வாங்கும் போது, பலரும் நினைப்பது பட்ஜெட்டிற்கு ஏற்றவாறும், நல்ல நறுமணத்துடனும், சருமத்திற்கு எவ்வித பிரச்சனையையும் ஏற்படுத்தாதவாறு இருக்க வேண்டும் என்பது தான்.

அப்படி நாம் நினைத்தவாறு இருக்கும் ஒரு குளியல் சோப்பு தான் டவ். சமீபத்தில் இந்த டவ் சோப்பு சிறந்தது என்பதை வெளிக்காட்டும் நிறைய விளம்பரங்கள் உள்ளன. அவற்றைப் பார்த்தால் நீங்களே இனிமேல் டவ் சோப்பிற்கு மாறிவிடுவீர்கள்.

இங்கு டவ் சோப்பு பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அது என்னவென்று படித்துப் பாருங்கள்.

டவ் சருமத்தை கடினமாக்காது

கெமிக்கல் அதிகம் இருக்கும் சோப்புகள் தான் சருமத்தில் உள்ள ஈரப்பசையை முற்றிலும் வெளியேற்றி, சருமத்தை கடினமாக்கும். ஆனால் டவ் சோப்பானது சருமத்தில் உள்ள ஈரப்பசை மற்றும் புரோட்டீனை பாதுகாத்து, சருமத்தை மென்மையாக வைத்துக் கொள்ள உதவும்.

சருமத்தில் வெள்ளைப்படலத்தை ஏற்படுத்தாது

கெமிக்கல் அதிகம் உள்ள சோப்புகளானது குளித்து முடித்த பின்னர் அசிங்கமாக சருமத்தில் வெள்ளை நிற படலத்தை ஏற்படுத்தும். ஆனால் டவ் சோப்பானது, மாறாக சருமத்தை ஈரப்பசையோடு அழகாக வைத்திருக்கும்.04

நுரை அதிகம் வராது

பொதுவாக கெமிக்கல் உள்ள சோப்புகளில் தான் நுரை அதிகம் வரும். அப்படி அதிகம் நுரை வரும் சோப்புக்களாது சருமத்தை வறட்சியடையச் செய்து, சருமத்தில் அரிப்பு மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும். ஆனால் டவ் சோப்பில் கெமிக்கல் மிகவும் குறைவு. ஆகவே இதனைப் பயன்படுத்தினால், சரும வறட்சி பிரச்சனையை சந்திக்க வாய்ப்பே இருக்காது.

‘டவ்’ ஏன் மற்ற சோப்புகளை விட சிறந்தது?

டவ் சோப்பில் ஈரப்பசைத் தன்மை அதிகம் இருப்பதால், இது சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். அதுமட்டுமின்றி, டவ்வானது சருமத்தில் உள்ள கெராட்டினை அழிக்காது, சருமத் துளைகளை அடைத்து பருக்களை ஏற்படுத்தாது. ஆகவே சரும பிரச்சனைகள் ஏற்படுவது தடுக்கப்பட்டு, சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.

எனவே அடுத்த முறை ஷாப்பிங் செல்லும் போது, சரும அழகைப் பாதுகாக்க வாங்கும் பொருட்களில் ஒன்றாக தவறாமல் டவ் சோப்பை வாங்கிப் பயன்படுத்துங்கள்.

Related posts

அழகு கிரீம்கள் நிரந்தர நிறத்தை தருமா?

nathan

முகச்சுருக்கம் ஏற்படாமல் சருமம் பாதுகாக்கப்படும். கேரட் பேசியல்…!

nathan

வெயிலில் அலைந்து முகம் சோர்வாக உள்ளதா?

nathan

சருமத்திற்கு ஏற்ற ஃபேஸ் வாஷ்ஷை தேர்ந்தெடுப்பது எப்படி?

nathan

முட்டைக்கோஸ் ஃபேஸ் பேக்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கருவளையங்களைப் போக்குவதற்கான சில எளிய இயற்கை வழிகள்!!!

nathan

உங்களுக்கு தெரியுமா கோடையில் ஏற்படும் பிரச்சனைகளைப் போக்கும் சமையலறைப் பொருட்கள்!!!

nathan

பெண்கள் முகத்தில் முடி வளர இந்த 5 விஷயம் தான் காரணம்..!!

nathan

உலர் சருமத்திற்கு உகந்த பேஸ் பேக்

nathan