31.7 C
Chennai
Wednesday, Aug 20, 2025
உடல் பயிற்சி

தோள்பட்டை மற்றும் கையில் உள்ள சதையை குறைக்கும் பயிற்சி

 

தோள்பட்டை மற்றும் கையில் உள்ள சதையை குறைக்கும் பயிற்சி

ஜிம் பால் ட்ரையர் எக்ஸ்டென்ஷன் (Gym ball trier extension):

ஜிம் பாலின் மேல் நிமிர்ந்து உட்காரவும். கால்களை சற்றே அகட்டி வைத்துக்கொள்ளவும். வலது கையில் டம்பிள்ஸை எடுத்து,  தோள்பட்டை அருகில் வைக்கவும். மற்றொரு கையால் வலது கையின் புஜத்தை ஆதரவாகப் பிடித்துக்கொள்ளவும். இப்போது, வலது கையை தலைக்கு மேல் உயர்த்தி இறக்கவும். இப்படி, இரு கைகளுக்கும் ஆரம்பத்தில் தலா 20 முறையும் பின்னர் படிப்படியாக எண்ணிக்கையை அதிகரித்து கொள்ளலாம்.

பலன்கள்: தோள்பட்டை மற்றும் கையில் உள்ள தேவையற்ற சதை குறையும்.

ஹேண்ட்ஸ் டூ டோ டச் (Hands to toe touch):

விரிப்பில் கால்களை அகட்டி, வலது கையை முன்புறம் நன்கு நீட்டவும்,  இப்போது இடது காலை முடிந்தவரை மேலே உயர்த்த வேண்டும். வலது கையால் இடது கால் பெருவிரலைத் தொட வேண்டும். கை,கால்களை மாற்றிய நிலையில், இவ்வாறு, ஒவ்வொரு பக்கமும் 20 முறை செய்ய வேண்டும். ஆரம்பத்தில் மெதுவாகவும், பின்னர் படிப்படியாக வேகமாகவும் செய்ய வேண்டும்.

பலன்கள்:  வயிறு, தோள்பட்டையில் உள்ள கொழுப்பு குறையும்.

Related posts

பிளாங்க் எக்ஸர்சைஸ்கள்

nathan

இந்த உடற்பயிற்சி உத்திகளை பின்பற்றி கொழுப்பை குறைக்கலாம்…..

sangika

போசு பால் சூப்பர்மேன் பயிற்சி

nathan

இரத்த கொதிப்புள்ளவர்கள் செய்ய வேண்டிய பயிற்சிகள்

nathan

கடுமையான உடற்பயிற்சிக்கு பின்னர் அருந்த வேண்டிய பானம்

nathan

அம்மாக்களின் தொப்பையை குறைக்கும் பர்பீஸ் ஒர்க்அவுட்

nathan

சர்க்கரை நோயாளிகளுக்கான எளிய கால் பயிற்சிகள்

nathan

தொப்பை குறைய 4 வழிகள்

nathan

தோள்பட்டை, கைகளுக்கு வலிமை தரும் உடற்பயிற்சி

nathan