28.9 C
Chennai
Tuesday, Jan 27, 2026
849887528ffeabdf78dcc7b46da0bed71bc62dd21156477405621199622
வீட்டுக்குறிப்புக்கள்

உங்களுக்காக!!! பயனுள்ள எளிமையான மருத்துவக்குறிப்புகள்…

பயனுள்ள சில மருத்துவக்குறிப்புகள்… தேள் கொட்டிய விரலை உப்புக் கரைசல் நீரில் சிறிது நேரம் வைத்திருந்தால் வலி குறையும். முடி உதிர்வதைத் தடுக்க நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது அவசியம்.

இதற்கு அன்றாட உணவில் அதிகமான பச்சைக் காய்கறிகள், பழங்கள், கீரைகளைச் சேர்த்துக் கொள்ளவேண்டும். வேப்பம் பூவில் ரசம், பச்சடி செய்து சாப்பிட்டால் உடலுக்கு நல்லது.வெயில் சூட்டினால் வயிற்று வலி வரும். இதற்கு கசகசாவை மிக்சியில் அரைத்து கொதிக்க வைத்து, பாலோடு சேர்த்து, துளி சர்க்கரை போட்டுச் சாப்பிட, வயிற்றுவலி பறந்து விடும்.

849887528ffeabdf78dcc7b46da0bed71bc62dd21156477405621199622

ரோஜா இதழ்களுடன் பனை வெல்லம் சேர்த்துச் சாப்பிட்டால் சூடு குறையும்.

வாய்மணக்கும். இரவில் அரை டம்ளர் மோரில் சிறிது வெந்தயம் ஊறவைத்து, அதை அதிகாலையில் வெறும் வயிற்றில் குடித்தால் உடல் சூடு குறையும். கடைந்தெடுத்த மோரில் அரைமூடி எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து, சிறிது வெங்காயச்சாறு, பெருங்காயம் சேர்த்துக் குடிக்க உடல் சோர்வடையாது, அதிகமாக வியர்த்தாலும் களைப்பு தெரியாது.

மாவிலை வயிற்றுப் போக்கையும், மாம்பூ வெள்ளை வெட்டை நோயையும் நீக்கும். மாங்காய் ஸ்கர்வி நோயை விரட்டுகிறது. மாம்பழம், மாம்பழச்சாறு உடலுக்கு ஊட்டச்சத்தை தரக்கூடியது. வைட்டமின் ஏ-க்குத் தனியாக ஒரு மரியாதை உண்டு. வைட்டமின் ‡ஏ உள்ள பப்பாளி, காரட், முருங்கைக்கீரை, அகத்தி போன்றவற்றில் ஏதாவது ஒன்றை தினமும் உணவில் சேர்த்து வந்தால், என்றும் மாறாத இளமைப் பொலிவு உண்டாகும்.

Related posts

டிப்ஸ்! எவ்வளவு நாட்கள் உணவுப் பொருட்கள் பிரிட்ஜில் பிரஷ்ஷாக இருக்கும்?

nathan

சார்ஜ் செய்யும் போது லேப்டாப் பயன்படுத்துவது தவறா?

nathan

குடும்ப தலைவிகளுக்கான கிச்சன் டிப்ஸ்

nathan

வீட்டுக் குறிப்புகள் சில பயனுள்ள குறிப்புகள்……

nathan

கடைகளில் கிடைக்கிற பெரும்பாலான தேங்காய் எண்ணெய் என்பது தேங்காய் எண்ணையே இல்லை என்பது தான் அதிர்ச்சி …

nathan

நம்ம இந்திய ஆண்களின் மனதில் குடி கொண்டிருக்கும் வினோத ஆசைகள்!!!

nathan

நம்முடைய சமையலறையில், பலவிதங்களில் சமைப்பதால் எண்ணைப் பிசுக்குகள் கண்டிப்பாக ஏற்படும்.

nathan

ஒருவர் அகால மரணம் அடைய போகிறார் என காகம் வெளிபடுத்தும் அறிகுறிகள்!!

nathan

உங்க ராசிப்படி இந்த நிறம் தான் அதிர்ஷ்டத்தைக் கொடுக்குமாம்

nathan