retert
அழகு குறிப்புகள்

மாம்பழ கடலை மாவு பேஸ் பேக் இயற்கை முக அழகு குறிப்புக்கள்.!!

இன்றுள்ள நிலையில் பல்வேறு விதமான சூழ்நிலையில் வாழ்ந்து வரும் நாம்., நமது அழகை பராமரிப்பதில் முக்கியத்தும் அளிப்பது நமது அழகை அதிகரிக்க உபயோகம் செய்யும்.

எளிய முறையில் மாம்பழத்தை வைத்து நமது அழகை பராமரிப்பது எப்படி என்பது குறித்து இனி காண்போம்.

மாம்பழ பேஸ் பேக்:

மாம்பழ பேஸ் பேக் என்பது மாம்பழத்தின் சதை பகுதியை எடுத்து., முகத்தில் தேய்த்து சுமார் ஐந்து நிமிடங்கள் நன்றாக கைகளில் தடவி கொண்டு இருக்க வேண்டும்., இதற்கு பின்னர் சுமார் ஐந்து நிமிடங்கள் நன்றாக ஊறவைத்து., குளிர்ந்த நீரினால் முகத்தை கழுவினால்., சருமத்தின் நிறமானது அதிகரிக்கும். இந்த முறையை தொடர்ந்து மூன்று வாரத்திற்கு செய்தாலே போதுமானது.
retert
மாம்பழ கடலை மாவு பேஸ் பேக்:

மாம்பழ கடலை மாவு பேஸ் பேக் என்பது சருமத்தில் இருக்கும் கருமையை நீக்குவதற்கு நல்ல மாஸ்க்காக உதவுகிறது. நன்றாக பழுத்த மாம்பழத்தின் சதையை எடுத்து கொண்டு., அதனுடன் கடலை மாவை சேர்த்து., சுமார் அரை தே.கரண்டி தேன் மற்றும் பாதாம்களை சேர்த்து அனைத்தையும் நன்றாக கலக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் இதனை முகத்தில் தேய்த்து சுமார் 15 நிமிடங்கள் காத்திருந்து முகத்தை நீரினால் கழுவினால் முகம் பொலிவு பெரும்.

மாம்பழ தயிர் பேஸ் பேக்:

மாம்பழ தயிர் பேஸ் பேக் என்பது சருமத்தில் அதிகளவு எண்ணெய் வடியும் பிரச்சனை இருப்பின் நல்ல தீர்வை தரும். மாம்பழத்துடன் தயிர் மற்றும் தேனை சேர்த்து நன்றாக கலந்து., முகத்தில் தேய்த்து சுமார் 10 நிமிடங்களுக்கு பின்னர் முகத்தை கழுவினால் முகம் நல்ல அழகை பெரும்.

Related posts

மகளீர் தினத்தில் டிடி சொன்ன குட்டி ஸ்டோரி! 36 வயது-டைவோர்ஸ்… வீடியோ இதோ

nathan

பாத அழுத்த சிகிச்சை பறந்து போகுமே உடல் வலிகள் !

nathan

நகங்களை முறையாக பராமரியுங்கள்!!! நெயில் பாலிஸ் பயன்படுத்துபவர்களா நீங்கள்…

nathan

கருப்பான பெண்கள் நிறமாக மாற

nathan

முகம் வழுவழுப்பாக இருக்க!

nathan

வாரத்தில் இரண்டு முறை செய்தால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கும் உருளை அழகு குறிப்புகள்..

nathan

கண்ணழகையே கெடுத்து விடும் கருவளையம்…..

sangika

அண்ணனின் அடையாள அட்டையை பயன்படுத்தி மாணவியுடன் ஹோட்டலில் தங்கிய மாணவன்!

nathan

பாதங்கள் மிருதுவாக இருக்க வேண்டுமானால்

nathan