31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
அழகு குறிப்புகள்மருத்துவ குறிப்பு

உடல் பருமனை குறைக்க உதவும் மாதுளை

மாதுளம் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்அதிக எடையை குறைத்து ஸ்லிம்மான உடல் தோற்றத்துடன் உலா வர முடியும் என நிரூபித்துள்ளனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். விலை உயர்ந்த சிவப்பு கற்களை போல தோற்றம் கொண்ட இந்த பழத்தில் உள்ள சத்துக்களும் மிகச் சிறந்த நன்மைகளை கொண்டதாக கருதப்படுகிறது.

நமது முன்னோர்களின் வீட்டு தோட்டங்களில் கட்டாயம் இடம் பிடிக்க கூடிய தாவரம் என்றால் அது மாதுளையாகத்தான் இருக்க முடியும். இது தன்னுள் பல அற்புத மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. அதன் காரணமாகவே நமது தாத்தா பாட்டியின் வீடுகளில் அதிகமாக மாதுளையை பார்க்க முடிந்தது

சரி அப்படி என்னதான் மாதுளை பழத்தில் நன்மைகள் உள்ளன என்பதை பார்க்கலாம்…மாதுளையில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் கே, ஃபோலேட் மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.இந்த பழத்தை சப்பிடுவதனால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.

மாதுளையில் உள்ள நார்ச்சத்துக்கள் குடல் இயக்கத்தை சீராக்கி மலச்சிக்கலுக்கு சிறந்த தீர்வாக அமைகிறது.

புற்றுநோய் மற்றும் இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கும் அருமருந்து மாதுளை.

கர்ப்பம் தரித்த தாய்மார்கள் தினமும் மாதுளையை உட்க்கொண்டு வந்தால்,பிறக்கும் குழந்தைநல்ல குழந்தைகளின் மூளை வளர்சியுடன் பிறப்பதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றன.

மாதுளை இரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்தி டைப் 2 நீரிழிவு நோயைத் தடுக்கும் வல்லமை கொண்டதாக இருக்கிறது.

மாதுளையை உட்கொள்வது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், செரிமானம் செய்வதற்கும், குடல் நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது.

மாதுளையை அன்றாட உணவில் சேர்த்துவந்தால் இரத்த ஓட்டம் மேம்பட்டு, ரத்த அழுத்த பிரச்னையில் இருந்து நமது உடலை காக்க முடியும்.

newstm.in

Related posts

விஷப்பாம்பை ஏவி கட்டிலில் படுத்திருந்த மனைவியை கொன்ற கணவன்! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…புஷ்-அப் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

தெரிஞ்சிக்கங்க…வயிற்றுப் போக்கை குணப்படுத்த இந்த ஒரே ஒரு பழம் போதும்!

nathan

எச்சரிக்கை! மூடநம்பிக்கைகாக மாதவிடாய்-ஐ தள்ளி போடுவதா?

nathan

தவறான எண்ணங்களை விடவும், குழப்பம் நல்லது!’

nathan

தேவையற்ற ரோமங்களை வீட்டிலேயே இதற்கான இயற்கையான அழகு சிகிச்சைகளை மேற்கொள்ளலாம்.

nathan

பாத் டவல் அணிந்து போஸ் கொடுத்த நடிகை மாளவிகா..இதை நீங்களே பாருங்க.!

nathan

சருமம் மற்றும் கூந்தலுக்கு ரோஸ் வாட்டர் செய்யும் நன்மைகள்….

sangika

சிறுவயதில் பருவமடையும் பெண் குழந்தைகள்!

nathan