5159675306db8738c13cfe8053672f867de7cade1955881214
முகப் பராமரிப்பு

சுவர் டிப்ஸ்! பட்டு போன்ற முகஅழகோடு நீங்களும் அழகியாக வலம் வர ஆசையா?

தினசரி வீட்டில் இருந்தபடியே சில எளிய வழிமுறைகள் மூலமாக உங்கள் இயற்கையான அழகைத் தக்க வைத்துக்கொள்ளலாம்.

முகம் மற்றும் மேனி அழகிற்கு கடலைப் பருப்பு கால் கிலோ, பாசிப் பயறு கால் கிலோ, ஆவாரம் பூ காய வைத்தது 100 கிராம் என மூன்றையும் அரைத்து சோப்புக்கு பதிலாக பயன்படுத்தினால் பயன் கிடைக்கும்.

உலர்ந்த சருமத்திற்கு கேரட்டை நன்றாக அரைத்து ஒரு ஸ்பூன் தேன் கலந்து 20 நிமிடம் முகத்தில் பூசி பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். பாலை காய்ச்சும் போது அதிலிருந்து வரும் ஆவியில் முகத்தை காட்டி அந்த வியர்வையை துடைக்காமல் காயவிட்டு அரை மணி நேரம் கழித்து முகம் கழுவினால் முகம் பளபளப்பாகும்.

5159675306db8738c13cfe8053672f867de7cade1955881214தக்காளிச் சாறு அரை ஸ்பூன், தேன் அரை ஸ்பூன், சமையல் சோடா ஒரு சிட்டிகை, மூன்றையும் கலந்து கழுத்தில் போட்டு வர கருவளையம் சிறிது நாளில் மறைந்துவிடும்.முகப்பரு தழும்பு மாற புதினா சாறு 2 ஸ்பூன், எலுமிச்சைசாறு ஒரு ஸ்பூன், பயத்தம் பருப்பு மாவு இவற்றை கலந்து போட்டால் தழும்பு மாறும்.

Related posts

உங்களுக்கு தெரியுமா சரும பிரச்சனைகளைப் போக்கும் மஞ்சள்!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…வசீரக அழகைப் பெற உதவும் முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்குகள்!!!

nathan

முக அழகை இரட்டிப்பாக மாற்றும் அஞ்சறை பெட்டியின் மசாலா பொருட்கள்..!சூப்பர் டிப்ஸ்…….

nathan

வீட்டிலேயே ஃபேஷியல் செய்யலாம்!

nathan

அழகு குறிப்பு – வசீகரிக்கும் முகத்திற்கு ஆல்கஹால் ஃபேசியல்ஸ்!. !

nathan

சூப்பர் டிப்ஸ்! செக்க சிவந்த மென்மையான உதடுகளை பெற, இந்த குறிப்புகளை பயன்படுத்துங்கள்..

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…சரும வறட்சியைத் தடுக்கும் பழ ஃபேஸ் பேக்குகள்!

nathan

காலை முதல் மாலை வரை உங்கள் முகம் புத்துணர்வோடு இருக்க சூப்பர் டிப்ஸ் !!

nathan

கொரிய பெண்களின் கொள்ளை கொள்ளும் அழகின் ரகசியத்திற்கு ‘இது’ தான் காரணமாம்…

nathan