625.0.560.350.160.300.053.800.668.160.90 2
மருத்துவ குறிப்பு

சூப்பர் டிப்ஸ்! வயிற்று எரிச்சலால் அவதியா? அப்போ இவற்றில் ஒன்றை ட்ரை பண்ணுங்க

பொதுவாக சிலருக்கு பசி எடுத்தாலோ அல்லது உணவு உண்ட பிறகோ வயிற்றில் ஒரு வித எரிச்சல் ஏற்படும் இதனை வயிற்று ஏரிச்சல் என்று சொல்லப்படுகின்றது.

வயிற்றில் உள்ள அமிலத் தன்மை காரணமாக இந்த மாதிரியான எரிச்சல் உண்டாகிறது.

மேலும் இந்த வயிறு எரிச்சல் இரைப்பையில் உண்டாகும் வாயுத் தொல்லை, உணவு அழற்சி, எரிச்சலுடன் மலம் கழித்தல், பாக்டீரியா தொற்று, அல்சர், செலியாக் நோய் போன்றவற்றாலும் ஏற்படுகிறது.

இதில் இருந்து எளிதில் விடுபட சில இயற்கை வைத்தியங்களும் உள்ளன. தற்போது அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.

 

  • வயிற்றில் ஏற்படும் எரிச்சலை தணிப்பதற்கு வெள்ளை சாதத்தை சாப்பிட்டு வாருங்கள். இதனால் அவை எளிதில் செரிமானமடைவதோடு, சாதத்தை செரிப்பதற்கு இன்னும் அதிகப்படியான அமிலத்தை சுரக்க தேவையில்லை.
  • இஞ்சி டீ போட்டு குடித்து வந்தால், வயிற்றில் உள்ள புண் குணமாவதோடு, எரிச்சலும் குறையும்.
  • அதிகப்படியான அமில சுரப்பினால் எரிச்சல் ஏற்படுவதாக இருந்தால், புதினாவை டீ போட்டு அல்லது அப்படியே தினமும் சாப்பிட்டு வர விரைவில் குணமாகும்.
  • வயிற்று எரிச்சலை தணிப்பதில் தயிர் அல்லது மோரை விட சிறந்த பொருள் எதுவும் இல்லை. எனவே தினமும் தயிர் அல்லது மோரை அதிகம் பருகி வாருங்கள்.
  • தேன் சாப்பிட்டு வந்தால், அசிடிட்டி பிரச்சனை குணமாகும். அதற்கு தேனை தனியாகவோ அல்லது பட்டையுடனோ சேர்த்து சாப்பிடலாம்.
  • வாழைப்பழம் சாப்பிட்டால், வயிற்று எரிச்சல், நெஞ்செரிச்சல் போன்ற அனைத்து பிரச்சனைகளும் சரியாகும்.
  • இளநீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் ழுடித்து வர, உடனே வயிற்று பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.
  • கால்சியம் அதிகம் நிறைந்த பாலை அதிகம் குடித்து வந்தால், அது வயிற்றில் சுரக்கப்படும் அதிகப்படியான அமிலத்தைத் தடுக்கும். அதிலும் உணவு உண்ட பின்னர் ஒரு டம்ளர் பால் குடிப்பது மிகவும் நல்லது.
  • வெண்ணிலா ஐஸ்க்ரீம் சாப்பிட்டு வந்தால், அது அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுவிக்கும்.
  • தர்பூசணியை வயிற்று எரிச்சலின் போது ஜூஸ் போட்டு குடித்தால், வயிற்று எரிச்சலானது உடனே தணியும்.625.0.560.350.160.300.053.800.668.160.90 2

Related posts

பெண்கள் கர்ப்பமடைய சரியான வயது எது? தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

உங்களுக்கு ஆபத்தான நுரையீரல் புற்று நோய் வராமல் அறவே தடுக்கும் ஒரு மூலிகை மசாலா எது தெரியுமா?இதை படிங்க…

nathan

குறட்டையைத் தடுக்க நவீன கருவி

nathan

சளியை கரைத்து மலத்தில் அடித்து விரட்டும் மூலிகை கஷாயம்! சூப்பரா பலன் தரும்!!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… தொற்று மூலம் பரவும் புற்றுநோய்

nathan

உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

BP-யை குணமாக்கும் அக்குபங்க்சர்

nathan

பெண்களுக்கு கண்களில் ஏற்படும் பிரச்சினைகள்

nathan

உங்க குடல்ல ஓட்டை விழுந்திருக்கா ?அப்ப இத படிங்க!

nathan