henna7
சரும பராமரிப்பு

எச்சரிக்கைப் பதிவு!! வலியில் துடிக்க வைத்த மருதாணி அலங்காரம்!

எகிப்தைச் சேர்ந்த மடிஷன் குலீவ்வர் என்கின்ற ஏழு வயதுச் சிறுமிக்கு மருதாணி அலங்காரம் பாரிய தொற்று நோயை ஏற்படுத்தியுள்ளது.

அவரது பெற்றோர் பாடசாலை விடுமுறையின் போது தமது மகளுக்கு விடுதி ஒன்றில் இவ் அலங்காரத்தைச் செய்துள்ளனர். அது ஓரிரு நாட்களிலேயே அரிப்பு மற்றும் எரிச்சலை உண்டாக்கியுள்ளது, மகள் வேதனையில் துடிப்பதைக் கண்ட பெற்றோர் அவரை ஒரு சிறந்த மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையளித்து வந்திருக்கின்றனர் ஆயினும் அது குறைந்த அளவில் இல்லை.henna7

மேலும் இவ்வகையான மருதாணி அலங்காரங்கள் அனைவரது சருமங்களுக்கும் ஏற்றதாக அமைவதில்லை என்றும் அவ் தொற்று ஏற்பட்டால் அது உடல் முழுவதையும் பாதிக்கக் கூடும் எனவும் சிகிச்சையளித்த மருத்துர்கள் தெரிவித்திருந்தனர்.

தொற்று நோய்களை ஏற்படுத்தக் கூடிய இவ்வகை அலங்காரங்களை பாதம் போன்ற பகுதிகளில் பரிசோதித்த பின்னரே பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.henna5

Related posts

சருமத்தில் உள்ள வெள்ளைத் திட்டுக்களைப் போக்கும் சில சூப்பர் டிப்ஸ்…

nathan

அழகை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்

nathan

சரும அழகை பாதுகாக்க தேவையான உணவுகள்

nathan

சருமத்தை என்றும் இளமையாக வைத்திருக்கும் ஃபேஷியல்

nathan

வெள்ள நீரினால் சரும நோய்கள் வராமல் இருக்க பெட்ரோலியம் ஜெல்லி யூஸ் பண்ணுங்க…

nathan

கரும்புள்ளிகளை நீக்கும் எலுமிச்சை!

nathan

இதோ டிப்ஸ்.!!முகம் அழகாகவும், உடல் பளபளப்பாகவும் வீட்டிலேயே பெற.!

nathan

பெண்களுக்கு ஏற்படும் சரும நோய்களை குறைக்கும் தாழம்பூ தைலம்

nathan

ஆலிவ் எண்ணெயின் சரும பலன்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

nathan