black hair
கூந்தல் பராமரிப்பு

கூந்தல் கருமை யாகவும், அடர்த்தியாகவும், பளபளப்ப்பாகவும், கவர்ச்சியாகவும் இருக்க இவற்றை செய்யுங்கள்!

இன்றைய இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை விடாமல் ஆட்டிவைக்கும் கவலைகளில் முதன்மையான கவலை அவர்களின் அழகும் இளமையும் கெடாமல் பார்த்துக் கொள்வதுதான். அவர்களுள் சிலருக்கு இளவயதி லேயே முடி நரைத்து விடும். தலைமுடி நரைத்து போகாமல் இருக்க‍ எளிய வீட்டு குறிப்புதான் இது.

black hair

தண்ணீரில் 2 ஸ்பூன் தேயிலைத் தூளை போட்டு நன்றாக‌ கொதிக்க விடவேண்டும். பிளாக் டீ அடர்த்தியாகும் வரை அதாவது ப்ளாக் டீ-யை கொதிக்க வைக்க வேண்டு ம். அதன்பிறகு அதனை நன்றாக ஆறவிடவேண்டும். நன்றாக‌ ஆறியபிறகு தலையி ல் இந்த ப்ளாக் டி (Black Tea)யை நன்றாக‌ தடவி, சிறிது நேரம் கழித்து, தலையை தண்ணீர் கொண்டு அலசி விட வேண்டும்.

இதேபோன்று நீங்கள் ஒவ்வொரு முறை தலைக்கு குளிக்கும்போதும் செய்து வர வேண்டும். பிறகு பாருங்கள் உங்கள் கூந்தலில் உள்ள‍ நரைமுடிகளை நீங்களே தேடினாலும் கிடையாது. நரை முடி இல்லையென்றால், உங்கள் கூந்தல் கருமை யாகவும், அடர்த்தியாகவும், பளபளப்ப்பாகவும், கவர்ச்சியாகவும் இருக்கும்.

குறிப்பு:

தலைக்கு டீத் தூள் பயன்படுத்துவதால், ஷாம்பு முற்றிலுமாக‌ தவிர்க்க‍ வேண்டும்.

Related posts

முடி உதிர்வு பிரச்சினைக்கு வெங்காயம்……

sangika

சோப்பு நுரைகளுக்கு பதிலாக உலர் ஷாம்புவை முயற்சிக்கவும்

nathan

கூந்தல் உதிர்வை தவிர்க்க இவற்றை செய்யுங்கள் அப்புறம் என்ன நடக்குமென்று பாருங்கள்

sangika

இதோ உங்களுக்காக..!! இயற்கை முறையில் இளநரையை நிரந்தரமாக நீக்கலாம்..!

nathan

குளிர்காலத்தில் தலைமுடி உதிர்வதைத் தடுக்கும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

nathan

வரப்பிரசாத வசலினை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்….

sangika

இதை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் அதிசயத்தை ஒரு வாரத்தில் காணலாம்….

sangika

சிறந்த ஷாம்பூகள், கண்டிஷனர்கள் கூந்தல் வளர்ச்சியை அதிகப்படுத்தாது

nathan

இள வயதில் முடி நரைப்பதற்கான காரணங்கள்

nathan