31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
எடை குறையமருத்துவ குறிப்பு

அதிக உடல் எடை ஏற்படுத்தும் நோய்கள்!…

வ‌ளர்ந்துவரும் நாகரீக உலகில் இன்றுமனிதர்களுக்கு பலவித புதுப்புது நோய்கள் ஏற்பட்டு மரணம் வரை அவர்களை கொண்டு சென்றுவிடுகின்றன• நமது உடலின் எடை அதிகரிப்பதற்கு நிறைய‌ காரணங்கள் சொல்ல‍ப்பட்டாலும். அவற்றில் சில,

சில மருந்துகளால் வரும் பக்க‍ விளைவுகள் மற்றும் பின் விளைவுகள் ( Side Effect of Tablets )

அறுவை சிகிச்சை ( Surgery )

பரம்பரை ( Traditional Diseases )

தவறான உணவு ப‌ழக்க‍ம்

உடல் உழைப்பு இல்லாமை

உடற்ப‌யிற்சி இன்மை

அதீத‌ மன உளைச்சல்

உட்பட ப‌ல காரணங்களால் உடல் எடை அதிகமாக கூட‌லாம். ஆக காரணம் எதுவாக‌ அதிக உடல் எடை என்பது கீழ்வரும் நோய்களுக்கு வித்திடுகிறது என்பது மருத்துவ உலகம் ஆணித்தரமாக சொல்கிறது

இதயம் தொடர்பான‌ நோய்கள் ( Hear Related Disease )

சர்க்கரை நோய் பிரிவு 2 (Diabetics Type 2 )

மூட்டு தேய்மான பாதிப்பு ( Rheumatoid Arthritis )

எலும்பு பிரச்சினை ( Bone Disease )

உயர் ரத்த அழுத்தம் ( High Blood Pressure )

புற்று நோய்கள் (சில வகை ) – ( Cancer )

மன உளைச்சல் ( Stress )

பக்க வாதம் ( Hemiparesis )

Related posts

அரிசி பால் கஞ்சியை ஒருவர் தொடர்ந்து மூன்று நாட்கள் குடித்து வந்தால் சிக்கென்ற உடலைப் பெற உதவும்..

nathan

மகள் காதல் வசப்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்

nathan

உங்க இராசிக்கு அழகான மனைவி கிடைப்பாங்களான்னு பாத்துரலாமா???

nathan

மூலிகைகளின் அற்புதங்கள்

nathan

மார்பக விரிவாக்க க்ரீம் மற்றும் திரவ மருந்துகள் பிரபலமாக விளம்பரம் செய்யப் படுகின்றன. இயற்கை முறையில…

nathan

உடல் எடையைக் குறைக்க நடைப்பயிற்சி மட்டும் போதுமா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…எப்பேர்ப்பட்ட ஆஸ்துமாவும் அடங்கி ஒடுங்கும் அற்புத மூலிகை தண்ணீர்!

nathan

தசை சுளுக்கா? இதோ எளிய நிவாரணம்!

nathan

தெரிந்துகொள்ளுங்கள்! காலாவதியான ஆ ணுறைகளை பயன்படுத்தினால் என்ன நடக்கும்?..

nathan