7661127
பழரச வகைகள்அறுசுவை

சூப்பரான பப்பாளி ஜூஸ் எப்படி செய்வது?…..

தேவையான பொருட்கள்

பப்பாளி – 1 கப்
ஆரஞ்சு ஜூஸ் – 1/2 கப்
எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்
மிளகுத்தூள் -1/8 டீஸ்பூன்
தேன் – 2 டீஸ்பூன்
தண்ணீர் – 1/2 கப்
ஐஸ் கட்டி – 6

7661127
செய்முறை :

* முதலில் பப்பாளியின் தோல், விதைகளை நீக்கி விட்டு சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

* மிக்ஸியில் பப்பாளி பழம், தேன், எலுமிச்சை சாறு, தண்ணீர், உப்பு, மிளகுத்தூள், ஐஸ் கட்டி சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும்.

* தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்.

* அரைத்த ஜூஸை ஒரு கப்பில் ஊற்றி அதன் மேலாக ஐஸ் கட்டி போட்டு பருகலாம்.

* சூப்பரான பப்பாளி ஜூஸ் ரெடி!

Related posts

பொரிச்ச குழம்பு பலாக்கொட்டை, முருங்கைக்காய்

nathan

சாக்லேட் ஐஸ்க்ரீம்

nathan

க்ரீம் பிஸ்கெட் மில்க் ஷேக்

nathan

ஆப்பிள் பேரிச்சம் பழ மில்க் ஷேக்

nathan

பச்சை மாங்காய் ஜூஸ் செய்வது எப்படி

nathan

செட் தோசை

nathan

சுவையான இஞ்சி புளி தொக்கு!

sangika

சூப்பரான இறால் பஜ்ஜி முயன்று பாருங்கள்…

sangika

பனீர் வெஜ் மின்ட் கறி

nathan