30.3 C
Chennai
Thursday, Aug 27, 2026
அறுசுவைஇனிப்பு வகைகள்சமையல் குறிப்புகள்சிற்றுண்டி வகைகள்

ருசியான சோளன் சேர்த்து செய்த கொழுக்கட்டை….

தேவையான பொருட்கள்

வேகவைத்த சோளமுத்துக்கள் – ஒரு கப்,
வெண்ணெய் – ஒரு டீஸ்பூன்,
வெள்ளை மிளகுத்தூள், சாட் மசாலா – தலா ஒரு டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை – – ஒரு டீஸ்பூன்,
களைந்து, உலர்த்தி, அரைத்த பச்சரிசி மாவு – ஒன்றரை கப்,
எண்ணெய், உப்பு – சிறிதளவு.


செய்முறை:

இரண்டரை கப் நீரைக் கொதிக்க வைத்து அதில் உப்பு, எண்ணெய் சேர்த்து… மிளகுத்தூள், சாட் மசாலா, கொத்தமல்லித் தழை சேர்த்து வேகவிட்டு, சோளமுத்துக் களை சேர்க்கவும். பிறகு, அரிசி மாவை சேர்த்துக் கிளறி, இறக்கும் முன் வெண்ணெய் சேர்த்துக் கிளறி இறக்கவும். இந்த கலவையை விருப்பமான வடிவில் கொழுக்கட்டைகளாக செய்து, 10 நிமிடம் ஆவியில் வேகவிட்டு இறக்கவும்.

Related posts

சுவையான் சில்லி பன்னீர்!…

sangika

சத்தான சுவையான கேழ்வரகு டோக்ளா

nathan

கருவேப்பிலைப் பொடி செய்ய வேண்டுமா.. இதோ…

nathan

ஜிலேபி எப்படிச் செய்வது?

nathan

காளான் dry fry

nathan

செட்டிநாடு தேங்காய் குழம்பு

nathan

சுவையான முடக்கத்தான் கீரையில் தோசை

nathan

சுவையான உளுந்து இனிப்பு பணியாரம்

nathan

தக்காளி – கார்ன் புலாவ்

nathan