30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
தொப்பை குறைய

உங்களுக்கு தெரியுமா 10 நாட்களில் தொப்பையை குறைக்க இந்த ஒரு பழம் மட்டும் போதுமே

தொப்பையை குறைப்பதற்காக பலரும் பல்வேறு முயற்சிகளை எடுத்தும் அது எந்த விதமான பலனும் இன்றி கவலையில் இருப்பார்கள்.

மேலும் தொப்பயை வெறும் 10 நாட்களில் குறைத்து ஸ்லிம்மான உடலமைப்பை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

தொப்பை குறைக்க அன்னாச்சியை எப்படி சாப்பிட வேண்டும்?
  • அன்னாசி பழத்தை சிறிய துண்டுகளாக நறுக்கி, அதனுடன் நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து, அன்னாசி பழம் மற்றும் ஓமப் பொடியை ஒன்றாகச் சேர்த்து கலந்து, அதில் ஒரு கிளாஸ் தண்ணிர் ஊற்றிக் கொதிக்க வைக்க வேண்டும்.
  • பின் அதனை இரவு முழுவதும் ஒரு பாத்திரத்தில் வைத்து மூடி வைக்க வேண்டும். மறுநாள் காலையில் அதை வடிகட்டி அதனுடைய சாறு எடுத்து வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
  • இந்த முறையை தினமும் காலையில் பத்து நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால் தொப்பை விரைவில் குறைந்துக் காணப்படும்.
  • மிளகு ரசம் செய்யும் போது அதில் அன்னாசி துண்டுகளை சேர்த்து செய்ய வேண்டும். பின் தினமும் இந்த அன்னாசி ரசத்தினை ஒரு கிளாஸ் அருந்தி வந்தால், உங்களில் உடல் எடை ஒரே வாரத்தில் மூன்று கிலோ வரை குறைந்து விடுகிறது.
அன்னாசி பழத்தின் நன்மைகள்
  • அன்னாசி பழத்தில் பொட்டாசியம், கால்சியம் மாங்கனீஸ் மற்றும் மினரல் போன்ற உடலுக்கு ஆரோக்கியமான முக்கிய சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது.
  • அன்னாசிப் பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி பண்புகள் அதிகளவில் நிறைந்துள்ளது.
  • விட்டமின் C அன்னாசிப் பழத்தில் அதிகமாக உள்ளது. எனவே இது மூட்டுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதோடு, எலும்புகள் மற்றும் மூட்டுக்களின் வலிமைக்கு தேவையான கொலாஜன் உற்பத்தியையும் அதிகரிக்கச் செய்கிறது.
  • அன்னாசியில் உள்ள மற்றொரு முக்கிய சத்து மாங்கனீசு. இது எலும்புகளில் உள்ள இணைப்புத் திசுக்களின் கூட்டுச் சேர்க்கைக்கு உதவி செய்து, எலும்புகளை வலிமையாக்குகிறது.
  • அன்னாசியில் கொழுப்புச் சத்துகள் குறைவாகவும், நார்ச்சத்துகள் அதிகமாகவும் இருப்பதால், இவை பித்தக் கோளாறுகள், ஜீரணக் கோளாறுகள் உடலில் ஏற்படும் வீக்கம், தொப்பை குறைத்தல் போன்ற பிரச்சனைகளை அன்னாசி பழமானது தீர்த்து வைக்கிறது.

Related posts

பெண்கள் தமது தொப்பையை இலகுவாக குறைக்கமுடியும்

nathan

உங்களால் ஏன் தொப்பையைக் குறைக்க முடியவில்லை என்று தெரியுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா தொப்பையை குறைக்க தேங்காய் எண்ணெய் போதும்! தினமும் மூன்று தேக்கரண்டி இப்படி குடிங்க..?

nathan

தொப்பையை கரைக்கும் அன்னாசி

nathan

அம்மாக்களின் தொப்பையை குறைக்கும் பர்பீஸ் ஒர்க்அவுட்

nathan

வயிற்றை சுற்றி டயரு வர ஆரம்பிக்குதா? அத பஞ்சராக்க உதவும் உணவுகள்!!!

nathan

தொப்பையை குறைக்கும் இயற்கை மருத்துவம்

nathan

தொப்பையை குறைக்கும் சூப்பர் டிப்ஸ்..தெரிந்துகொள்வோமா?

nathan

இடுப்பை ‘சிக்’கென்று வைத்துக்கொள்ள … (tamil beauty tips)

nathan