36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
அழகு குறிப்புகள்

குளிக்கும் முன் 10 நிமிஷம் இதை மட்டும் செய்து பாருங்க! சூப்பர் டிப்ஸ்…

தினமும் இரண்டு முறை குளிப்பதால் உடலில் உள்ள அழுக்குகள் நீங்குவதோடு மட்டுமல்லாமல், நமது சருமத் தோற்றத்தில் உடனடி மாற்றத்தை வெளிக்காட்டும்.

மேலும் நம் முன்னோர்கள் பயன்படுத்திய மிக பழமையான முறைகளில் ஒன்று குளியல் பிரஷ் உபயோகித்து குளிப்பது.

இத்தகைய குளியல் பிரஷ்ஷை உபயோகித்துக் குளிப்பதால் உடலுக்கு புத்துணர்ச்சியை அளிப்பதோடு மட்டும் இல்லமால் பல நன்மைகளையும் தருகின்றன.

அழகான சருமம்

குளிக்கும் முன் பிரஷ் கொண்டு சருமத்தை தேய்த்து வந்தால் இதனால் சருமம் சுத்தமாகி, அழுக்குகளின்றி ஆரோக்கியமாகவும் காட்சியளிக்கும்.

இறந்த செல்கள் நீங்கும்

சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி சருமம் சுத்தமாகவும் பொலிவோடும் இருக் தினமும் குளிக்கும் முன் பிரஷ் கொண்டு உடலை மென்மையாக தேய்க்க வேண்டும். மேலும் இப்படி செய்வதால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.

மென்மையான சருமம்

தினமும் குளியல் பிரஷ் கொண்டு குளிக்கும் முன் சருமத்தை தேய்க்கும் போது, சருமத்தில் இரத்த ஓட்டம் அதிகரித்து சருமத்தின் மென்மைத்தன்மையும் அதிகரிக்கும்.

இரத்த ஓட்டம் தூண்டப்படும்

தினமும் குளியல் பிரஷ் கொண்டு சருமத்தை தேய்ப்பதன் மூலம், உடலில் இரத்த ஓட்டம் தூண்டப்பட்டு உடல் ஆரோக்கியமாகவும், இளமையாகவும் காட்சியளிக்கும்.

அடைப்புகள் நீங்கும்

தினமும் குளியல் பிரஷ் கொண்டு இவ்வாறு செய்வதின் மூலம் சருமத் துளைகளில் அடைப்புகள் நீக்கப்பட்டு அனைத்து வகையான சரும பிரச்சனைகளையும் குணப்படுத்த உதவுகின்றன.

செல்லுலைட்டுகள் குறையும்

தினமும் இரண்டு முறை பிரஷ் கொண்டு சருமத்தை தேய்த்து குளிப்பதால் சருமத்தில் செல்லுலைட் உருவாகாமல் இருக்கும்.

Related posts

பாதங்களில் ஏற்படும் பிரச்சனை பித்த வெடிப்பு….

sangika

காபியை அதிகமாக குடித்தால் முகப்பரு உண்டாகிறது பெண்களே……தெரிஞ்சிக்கங்க…

nathan

தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு உதவும் துளசி !!

nathan

அதிக சரும நிறமாற்றம், பருக்கள், சன் டான், சரும வறட்சி தன்மை ஆகியவற்றை போக்குக பால் பவுடர்!…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கருத்தரித்ததை உணர்த்தும் பெண்களின் மார்பகம்!

nathan

என்றும் இளமையாக இருக்க சில சிறந்த உணவுகள்! நீங்கள் பின்பற்றுங்கள்…

nathan

நள்ளிரவிலும் இட்லி கிடைக்கும்!!இந்தியாவில் இட்லி ATM மெஷின் அறிமுகம்

nathan

முகத்தில் உள்ள கருமையை நீக்க இனி கிரீம்கள் தேவையில்லை….

sangika

கொடூர சம்பவம்! காதலனுடன் உறவில் இருந்த நேரத்தில் அறியாமல் நுழைந்த குழந்தையை கொன்ற தாய்!

nathan