image2
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா கேன்சர் நோயை துரத்தி அடிக்கும் பூண்டு!

நாளுக்கு நாள் கேன்சர் நோயின் தாக்கம் அதிகரித்து கொண்டே போவதாக சமீபத்தில் வெளியான ஒரு கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.

image1

இதற்கு முக்கிய காரணம் மாறி வரும் நம் உணவு முறை மற்றும் பழக்கம் வழக்கம் என்றும் கூறலாம்.

e8c7cear 710x400xt
நாளுக்கு நாள் கேன்சர் நோயின் தாக்கம் அதிகரித்து கொண்டே போவதாக சமீபத்தில் வெளியான ஒரு கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.

இதற்கு முக்கிய காரணம் மாறி வரும் நம் உணவு முறை மற்றும் பழக்கம் வழக்கம் என்றும் கூறலாம்.

image

பாரம்பரியமாக தாக்கும் கேன்சர் நோய்யை கூட தடுக்க தற்போது பல நவீன சிகிச்சைகள் வந்து விட்டது. எனினும் படித்தவர்கள் முதல் பாமர மக்கள் வரை, கேன்சர் வந்தால் குணப்படுத்தவே முடியாது என்று தாங்களே நினைத்து கொள்கிறார்கள். இவர்களுடைய எண்ணத்தை பொய்யாக்கும் விதமாக பல பிரபலங்கள் கூட கேன்சர் நோயில் இருந்து மீண்டு என்று நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் கேன்சர் கட்டியில் உள்ள செல்களை வைத்து ஒரு எக்ஸ்பிரிமெண்ட் செய்து அதன் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

 

இது பார்ப்பவர்கள் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. காரணம் ஒரு தட்டில் இந்த செல்களை வைத்து ஒரு பூண்டு பல்லை காண்பிக்க அது எதிர் திசையில் நகர்கிறது. அதுவே தங்கத்தை காண்பிக்க கேன்சர் செல் தங்கத்தை நோக்கி வருகிறது.

 

இதனால் தான் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தங்க நகை அணிய கூடாது என கூறப்படுகிறதாம்.

இதன் மூலம் பூண்டு கேன்சர், நோயையை விரட்டி அடிக்கும் மகத்துவ குணம் கொண்டது என தெரியவந்துள்ளது. எனவே தினமும் உங்கள் சமையலில் மறக்காமல் சேர்ந்து கொள்ளுங்கள் பூண்டு.image2

Related posts

நீரிழிவு நோய் வராமல் இருக்க வேண்டுமா? சூப்பர் டிப்ஸ்

nathan

மாதவிடாய் காலத்தில் இந்த உணவுகளை மட்டும் சப்பிட்டு விடாதீர்கள்! ஏன் தெரியுமா?

nathan

பெண்களை எளிதில் உணர்ச்சி வசப்படச் செய்வது எப்படி?

nathan

தெரிஞ்சிக்கங்க… குழந்தை பருவத்திலேயே புற்றுநோய் அபாயத்தை எப்படி தடுப்பது?

nathan

சர்க்கரை நோயாளிகள் ஏன் வெந்தயத்தை சாப்பிட வேண்டும்?

nathan

வயிற்றுப்புண் – அல்சர் – புற்றுநோயை குணப்படுத்தும் முள்ளங்கி

nathan

இதமான, இனிமையான குட்டித் தூக்கம்… பலன்கள், பக்கவிளைவுகள்!

nathan

உங்க கிட்னியில் கற்கள் உருவாக இருக்கணுமா?

nathan

ஓர் ஆணிடம் பெண்கள் எதிர்பார்க்கும் இந்த 8-ல், உங்களிடம் எத்தனை இருக்கிறது?

nathan