28.3 C
Chennai
Monday, Jun 17, 2024
default 4
எடை குறைய

உங்க எடையை குறைக்க இந்த ஒரு பழம் மட்டும் சாப்பிடுங்க! முயன்று பாருங்கள்

சிட்ரஸ் பழ வகைகளை சேர்ந்த ஆரஞ்சு மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான கலோரிகளையே கொண்டிருக்கிறது.மேலும் இவை உடல் எடையை குறைப்பதற்கு பெரிதும் உதவுகின்றன.

மேலும் ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, கால்சியம், வைட்டமின் B6 மற்றும் மெக்னீசியம் ஆகியவைகள் நிரம்பியுள்ளன.

இத்தகைய ஆரஞ்சு உடல் எடையை குறைக்க உதவும் என்பது உங்களுக்கு தெரியுமா?வயிற்று உள்ள கெட்ட கொழுப்பை கரைக்க ஆரஞ்சு எவ்வாறுஉதவுகிறது என்பதை பற்றி பார்ப்போம்.

 

ஆரஞ்சில் நிறைந்துள்ள ஊட்டசத்துக்கள்
அதிக அளவு நார்சாத்துக்கள்
  • ஆரஞ்சில் அதிக அளவு நார்சாத்துக்கள் உள்ளன. ஒரு ஆரஞ்சு பழத்தில் 3.1 கிராம் நார்சாத்துக்கள் நிறைந்துள்ளன.
  • ஆரஞ்சுப் பழங்களை தினமும் உண்ணுவதால் அவை நாக்கை சுத்தம் செய்வது, தொண்டை தொற்றுகளை சமாளிப்பது, நோயெதிர்ப்பை அதிகரிக்கிறது மற்றும் குடலைச் சுத்தப்படுத்துதல் போன்ற வேளைகளை செய்கிறது.
  • உணவு உண்பதற்கு முன் ஒரு ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டால் அவற்றில் உள்ள நார்ச்சத்துள்ள நீண்ட நேரத்திற்கு வயிற்றை நிரப்புவது போன்ற உணர்வை ஏற்படுத்தும்.
குறைவான கலோரி
  • ஆரஞ்சில் கலோரிகளில் மிகவும் குறைவாக இருப்பதால் இவை உடல் எடை குறைப்பதற்கு சிறந்த சிற்றுண்டியாக இருக்கும்.
  • ஒரு உருளைக்கிழங்கு 154 கலோரிகளைக் கொண்டுள்ளது. மேலும் ஆரஞ்சுகளில் உருளைக்கிழங்கைவிட இரண்டு மடங்கு அதிகமான கலோரிகளில் உள்ளதால் இதனை தினமும் உண்பது மிகவும் நல்லது
எடையை குறைக்க தினமும் செய்யவேண்டியவை
  • தினமும் காலையில் இரண்டு லிட்டர் ஆரஞ்சு பழச்சாறு குடிக்கவும். இப்படி செய்து வந்தால் உடலில் நல்ல மாற்றத்தை பார்க்கலாம்.
  • காலை உணவை சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன் ஆரஞ்சு சாறு குடிக்கவும்.
  • மதிய உணவுக்குப் பிறகு இரண்டு மணி நேரம் கழித்து ஆரஞ்சு பழ சாற்றை குடிக்கவும்.
  • காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்ற ஆரோக்கியமான உணவையும் இதனுடன் சேர்த்து பின்பற்ற வேண்டும்.
  • மேலும் இதனை அருந்திய பின்னர் சோடா மற்றும் காபி போன்ற பானங்கள் குடிப்பதை தவிர்ப்பது நல்லது.default 4

Related posts

மாதம் ஒரு கிலோ எடை குறைக்கலாம் ஈஸியா!

nathan

திருமணத்திற்கு பின் பெண்கள் குண்டாவது ஏன்?

nathan

தினமும் இரண்டு வேளை என ஒரு மாதம் குடித்து வந்தால் உடல் எடையை குறைக்கலாம்!

nathan

உடல் எடையை அதிகரிக்குமா அரிசி உணவு?

nathan

உடல் எடை குறைக்க உதவும் மருத்துவ குறிப்புகள் ருத்துவ குறிப்புகள்

nathan

உடல் எடை எக்குத்தப்பா அதிகரிக்கிறது என்பதை அறிந்துக் கொள்ள சில வழிகள்!

nathan

தண்ணீருக்கு மாற்றாக 15 பானங்கள் எடையை குறைக்கும் அதிசயம் தெரியுமா !

nathan

உட‌ம்பு இளை‌க்க இ‌ஞ்‌‌சி சாறு

nathan

உயிர்க்கொல்லிகளின் நுழைவுவாசல் உடல்பருமன்… தவிர்க்க உணவுகள், வழிமுறைகள்!

nathan