நீங்கள் குறட்டையால் சிக்கி தவிப்பவராக ?அப்ப இத படிங்க!வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு உறங்குவதற்கு செலவிடும் நமக்கு மிகப்பெரிய பிரச்சியைாக இருப்பது இந்த குறட்டை தான். அதற்கு தீர்வு உண்டு…
குறட்டை எப்படி ஏற்படுகின்ற?
சுவாசக்குழாயின் தசைகள் ஓய்வுக்கு உள்ளாகும் வகையில் தளர்ந்து விடும். மூச்சுக் குழாயில் தற்காலிக அடைப்பு ஏற்படுகிறது.
மூச்சு வெளியேறுகின்ற போது அடைப்பை மீறி காற்று வெளியேறும் இதனாலேயே பல விதமான சத்தங்கள் ஏற்படுகின்றது. இதனையே குறட்டை என்கின்றோம்.
உடல் பருமன்
அலர்ஜி
சுவாச குழாயில் ஏற்படும் சளிபோன்ற விடயங்களினாலும் குறட்டை ஏற்படுகின்றது
கழுத்தின் தசைகள் பலப்படுத்தப்பட்டிருந்தால் மூச்சு விடுவதில் உள்ள சிரமம் குறையும். இதனாலும் குறட்டை ஏற்படுகின்றது.
தடுப்பது எப்படி?
காற்று மூச்சு குழல் வழியே சிரமம் இன்றி பயணிக்க வேண்டும்.
உறங்கும் போது கைகளை முகத்திற்கு எதிராக வைத்து கொள்ளவும்.
அதனை தொடர்ந்து தலையினை கையின் உதவியால் எதிர்புறம் திருப்பவும்.
இந்த முறையை தலையின் இருபுறமும் செய்யவும்.
சிறிது நேர இடைவெளி விட்டு மீண்டும் தொடரவும்.
இதேபோல் தலையை மேல் மற்றும் கீழ் திசைகளில் திருப்பவும்.
இதற்கும் சற்று இடைவெளி விடுதல் அவசியம்.
இவ்வாறு தூங்கும் முன் படுக்கையறையில் சிறிது நேரம் தொடர்ந்து செய்து வரவும்.
உடல் எடையை சிறிது குறைத்தால் அது குறட்டையை தவிர்ப்பதற்கு வழிவகுக்கும்.
வாய் வழியாக காற்றை சுவாசிக்க கற்றுகொண்டால் குறட்டை தவிர்க்கப்படும்