27.8 C
Chennai
Tuesday, Jan 27, 2026
Honey Lemon Green Tea
தொப்பை குறைய

தொப்பையை குறையுங்கள்! மறைக்காதீர்கள்! இதோ சூப்பர் டிப்ஸ்!

பொதுவாகவே குறிப்பிட்ட  வயதுக்கு பிறகு அனைவருக்கும்  உடல் எடை கூடும். சிலருக்கு உடலில் மற்ற பாகங்களை விட வயிறு பகுதியில்  மட்டும்   அதிக எடை   கூடும். வயிற்றில் வாயு மற்றும் கொழுப்பு அதிகம் சேருவதால்தான் வயிறு பெருத்து தொப்பையாக காணப்படுகிறது. இதிலிருந்து விடுபட, தொப்பையை குறைக்க  சில பழங்கள் உதவுகிறது.  அவை என்னவென்று பார்ப்போம்:

 

இஞ்சி,எலுமிச்சை சாறு: தினமும் இஞ்சி போட்டு கொதிக்க வைத்த வெதுவெதுப்பான  நீரில்  எலுமிச்சைச்  சாறு கலந்து சர்க்கரைக்கு  பதில் தேன் கலந்து குடித்து வர,  ஒரே வாரத்தில் உடல் எடை குறைவதை காண்பீர்கள். இதிலுள்ள சிட்ரிக் அமிலம், மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்த விட்டமின் ‘சி’ கொழுப்பை வேகமாக கரைக்கும்.

 

அன்னாசிப் பழம்: உடல் எடையை வேகமாக குறைப்பதற்கு மிகச் சிறந்த பழங்களில் அன்னாசி முக்கியமானது. இதிலுள்ள ப்ரோமைலைன் கொழுப்பை வேகமாக குறைக்கிறது.  ஜீரண சக்தியை அதிகமாக்கும்.  அன்னாசி கலோரி மற்றும் கொழுப்பை உடனுக்குடன் எரிப்பதால் உடல் எடை குறைய ஆரம்பிக்கும். அன்னாசிப் பழம் சூட்டைத் தரும், அதனால் அளவாகத்தான் சாப்பிட வேண்டும்.

 

தக்காளி: கொழுப்பை கரைப்பதில் தக்காளிக்கு ஈடு கிடையாது என சொல்லலாம். தக்காளி துரிதமாகவும் செயல்படும். இதிலுள்ள லைகோபீன் வேகமாக  மெட்டபாலிசத்தை தூண்டுகிறது. இதனால் கொழுப்பு சேமிக்காமல் எரிக்கப்படுகிறது. எனவே,  தக்காளியை ஜூஸாகவோ  அல்லது சூப்பாகவோ எடுத்துக் கொண்டால் நல்ல பலன் தெரியும்.

திராட்சை: உடலில் உள்ள கொழுப்பை கரைப்பதில் திராட்சை சிறந்த பலனைத் தருகிறது.  திராட்சையில் உள்ள கார்போஹைட்ரேட்  எனர்ஜியை தருகிறது. காலை உணவுடன் ஒரு கப்  திராட்சை  எடுத்துக் கொண்டால், இவை மற்ற உணவுகளையும் எளிதாக செரிக்கச் செய்திடும்.Honey Lemon Green Tea

Related posts

ஏழே நாட்களில் உங்கள் தொப்பை குறைய வேண்டுமா?

nathan

சுடுநீரில் கறுப்பு மிளகு சேர்த்து ஒரு மாசம் குடிங்க? பானை வயிறும் மாயமாய் போய்விடும்!

nathan

வயிற்று பகுதியில் கொழுப்பை குறைக்க விதவிதமான உடற்பயிற்சி தேவை

nathan

தட்டையான வயிற்றை ஏழே நாட்களில் பெற இந்த ஜூஸை தினமும் ஒரு டம்ளர் குடிங்க..

nathan

விரைவில் தொப்பையை குறைக்கும் சூப்பர் டிப்ஸ்..

nathan

காலையில் வெறும் வயிற்றில் இத ஒரு டம்ளர் குடிச்சா தொப்பையை வேகமாக குறைக்கலாம்!

nathan

இரண்டே வாரங்களில் தொப்பையை குறைக்க சூப்பரான வழிகள் !

nathan

விரைவில் தொப்பையை குறைக்கும் பரிபூரண நவாசனா….!

nathan

வயிற்றுச்சதை குறைய ஆப் க்ரன்ச் பயிற்சி

nathan