thoopai
தொப்பை குறைய

சூப்பர் டிப்ஸ்.. பானை போல் இருக்கும் தொப்பை மாயமாக கரைக்க இந்த பானத்தை தினமும் இரவில் குடியுங்கள் ..!!!

இன்றைய காலத்தில் தொப்பை குறைப்பது என்பது பெரும் சவாலாகவே உள்ளது. இதற்காக நம்மில் பலரும் ஜிம்மிற்கு சென்று தொப்பை குறைக்க நேரத்தை வீண் செலவு செய்வதுண்டு. இப்படி பெரும்பாடுப்பட்டு தொப்பை குறைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே தொப்பை எவ்வாறு கரைப்பது என்று பார்ப்போம்.

தேவையானவை
தேங்காய்ப்பால் – 2 கிளாஸ், தேங்காய் எண்ணெய் – 1 ஸ்பூன்
துருவி இஞ்சி – 1 ஸ்பூன், மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன்
மிளகுத்தூள் – 1/2 ஸ்பூன், தேன் – 2 ஸ்பூன்

செய்முறை
முதலில் இரண்டு கிளாஸ் அளவு தேங்காய்ப் பாலை எடுத்துக் கொள்ளுங்கள்.அதனுடன் ஒரு ஸ்பூன் அளவு தேங்காய் எண்ணெயை ஊற்ற வேண்டும். இவற்றுடன் ஒரு டீஸ்ப்பூன் அளவுள்ள துருவிய இஞ்சியை சேர்க்க வேண்டும்.பின்னர் அரை டீஸ்பூன் அளவு மஞ்சள் தூள் மற்றும் மிளகுத்தூள் ஆகியவை சேர்க்கவேண்டும்.

இந்த கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி லேசாக சூடாகி குடிக்கும் பதத்திற்கு சூடாகிவிட்டால் இறக்கி விட வேண்டும். சுவைக்காக இரண்டு ஸ்பூன் தேன் கலந்து குடிக்க வேண்டும். இந்த பானத்தை தினமும் இரவில் குடியுங்கள் பானை போல் இருக்கும் தொப்பை மாயமாகி விடும்.

இந்த பானம் செரிமானத்திற்கும் கொழுப்பை கரைக்கவும் பயன்படுகிறது. இது வயிற்றில் இருக்கக்கூடிய அமிலத்தின் அளவை சீராக்கும் இதனால் துரிதமாக உணவு செரிக்கப்படும். அதோடு இது சத்துக்கள் உறிந்து கொள்ளவும் துணை புரிகிறது.thoopai

Related posts

உங்களால் ஏன் தொப்பையைக் குறைக்க முடியவில்லை என்று தெரியுமா?

nathan

இடுப்பளவை 8 இன்ச் குறைக்கலாம்!

nathan

தொப்பையை குறைக்க 14 எளிய வழிகள்

nathan

உங்களுக்கு தெரியுமா வெறும் நெல்லிக்காயை வச்சிக்கிட்டே தொப்பையை விரட்டலாம்…

nathan

தெரிஞ்சிக்கங்க…இந்த ஒரு பழத்தில் டீ போட்டு குடிங்க! கரையாத கொழுப்பும் வேகமாக கரையும்…

nathan

சூப்பர் டிப்ஸ்! தொப்பை போடுவதை தடுக்க பின்பற்ற வேண்டிய உணவு முறைகள்…!!

nathan

தொப்பை ரொம்ப அசிங்கமா தொங்குதா? இந்த 7 ஜூஸ் குடிங்க!!!

nathan

ஏன் அடிவயிற்றுக் கொழுப்பை கரைப்பது கடினமாக உள்ளதென தெரியுமா?

nathan

இடுப்பை ‘சிக்’கென்று வைத்துக்கொள்ள … (tamil beauty tips)

nathan