28 1493354848 thissimpleoneminutehometestwillrevealyourhealthcondition1
மருத்துவ குறிப்பு

உங்க உடம்புல என்னென்ன கோளாறு இருக்குன்னு 1 நமிஷத்துல கண்டுப்பிடிக்க இத படிங்க!

வருடத்தில் ஒரு முறையாவது பொது மருத்துவ பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். அதே போல முப்பது வயதை கடந்த பெண்கள் மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டியதும் அவசியமாக இருக்கிறது.

பொதுவாகவே மருத்துவ பரிசோதனை செய்துக் கொள்ள பலரும் ஆர்வம் காட்டாமல் இருப்பதற்கு காரணம், அதற்கு ஆகும் செலவு தான். உங்கள் வீட்டிலேயே ஒரு ஸ்பூன், பிளாஸ்டிக் கவர் மற்றும் விளக்கு கொண்டு உங்கள் உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கிறது அறிய முடியும் என்றால் செய்வீர்களா?28 1493354848 thissimpleoneminutehometestwillrevealyourhealthcondition1

செய்முறை #1 நீங்கள் வீட்டில் பயன்படுத்தும் சாதாரண எவர்சில்வர் ஸ்பூன் எடுத்து கொள்ளுங்கள். அதை அடிப்பகுதியை கொண்டு நாக்கின் மேல் பகுதியில் தேய்க்க வேண்டும்.28 1493354873 thissimpleoneminutehometestwillrevealyourhealthcondition2

செய்முறை #2 பிறகு அதை 100 % டிரான்ஸ்பரன்ட் பிளாஸ்டிக் கவரில் போட்டு வைக்க வேண்டும். பிறகு கவரில் போட்ட ஸ்பூனை, அந்த கவருடன் ஒரு மேசை விளக்கின் ஒளிப்படும் படி வைக்க வேண்டும்.

செய்முறை #3 ஒரு நிமிடன் மேசை விளக்கின் ஒளிப்படும் படி வைத்த பிறகு அந்த ஸ்பூனை கவரில் இருந்து எடுத்து பாருங்கள். ஸ்பூனின் அடிப்பகுதியில் எந்தவிதமான நிற மாற்றம் அல்லது வாசனை வரவில்லை என்றால் உங்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருக்கிறது என அர்த்தம்.28 1493354899 thissimpleoneminutehometestwillrevealyourhealthcondition3

#1 உங்கள் நாக்கில் இருந்த பாக்டீரியாவினால் நாற்றம் ஏதேனும் அந்த ஸ்பூனில் இருந்து வெளிப்பட்டால் நுரையீரல் அல்லது வயிற்றில் தொற்று ஏற்பட்டுள்ளது என்பதை அறியலாம்.

#2 இனிப்பின் மணம் வந்தால் நீரிழிவு அல்லது அமோனியம் வாடை வந்தால் சிறுநீரக கோளாறுகள் என அறியலாம்.

#3 வாடை மட்டுமின்றி, ஸ்பூனின் அடிபகுதியில் ஏதேனும் கறை வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தில் இருந்தால் தையிராயிடு சுரப்பியில் தாக்கம் ஏற்பட்டுள்ளதை அறியலாம்.

#4 இரத்தம் ஓட்டம் குறைவாக மற்றும் உடலில் கொழுப்பு அதிகமாக இருந்தால் ஸ்பூனின் அடிப்பகுதியில் நீலநிறமாகியிருக்கும்.

#5 வெள்ளை நிறத்தில் இருந்தால் சுவாச குழாயில் தொற்று ஏற்பட்டுள்ளது என்பதை அறியலாம்.

#6 ஸ்பூனின் அடிப்பாகம் ஆரஞ்சு நிறத்தில் இருந்தால் உடலில் சிறுநீரக பிரச்சனை என்பதை வெளிக்காட்டுகிறது என் அறியலாம்.

Boldsky

Related posts

மூட்டுவலியை குணமாக்கும் கருடன்கிழங்கு!

nathan

அவசியம் படிக்க.. மலச்சிக்கலில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும் ஜூஸ்கள்!

nathan

உபயோகமான‌ பாட்டியின் சில‌ வீட்டு மருத்துவக் குறிப்புகள்! இய‌ற்கை வைத்தியம்!

nathan

தெரிஞ்சிக்கங்க…தூக்கமின்மையால் அவதிபடுறீங்களா?

nathan

மருத்துவர் கூறும் தகவல்கள்! காய்ச்சல் மற்றும் சளியில் இருந்து விலகி இருக்க அவசியம் பின்பற்ற வேண்டியவைகள்!

nathan

உடலைக் காக்கும் கவசங்கள்

nathan

அவசியம் என்ன? குழந்தைகளுக்கு தடுப்பூசி ஏன் போடவேண்டும்?

nathan

கழுத்துவலியா..? கவலைப்படாதீங்க..!

nathan

உங்களுக்கு தெரியுமா புற்று நோய்களிலிருந்து மனிதரைக் காக்கும் சப்பாத்திக் கள்ளியின் மருத்துவ நன்மைகள்!!

nathan