201711040921591400 1 AlmondSweetCornSoup. L styvpf
அறுசுவைசூப் வகைகள்

ஸ்வீட் கார்ன் பாதாம் சூப்

தேவையான பொருட்கள் :

கார்ன் முத்துக்கள் – ஒரு கப்,
பாதாம் – 10
ஃப்ரெஷ் க்ரீம் – சிறிதளவு,
சர்க்கரை – சிட்டிகை,
உப்பு, மிளகுத்தூள் – தேவைக்கு.201711040921591400 1 AlmondSweetCornSoup. L styvpf

செய்முறை :

ஸ்பீட் கார்ன் முத்துக்களை வேகவைத்து கொள்ளவும்.

பாதம் பருப்பை தண்ணீரில் ஊற வைத்து தோல் உரிக்கவும்.

உரித்த பாதாமுடன் வேக வைத்த ஸ்வீட் கார்ன் முத்துக்கள் சேர்த்து மிக்சியில் விழுதாக அரைக்கவும்.

அதனுடன் சர்க்கரை, உப்பு, மிளகுத்தூள், தேவையான அளவு தண்ணீர் விட்டு 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.

மேலே க்ரீம் ஊற்றி பரிமாறவும்.

சூப்பரான சத்தான வேக வைத்த ஸ்வீட் கார்ன் பாதாம் சூப் ரெடி.

Related posts

இறால் தொக்கு

nathan

ஹைதராபாத் சிக்கன் 65 / Hyderabad chicken 65 Masala ,tamil samayal kurippu

nathan

நண்டு மசாலா

nathan

ஓட்ஸ் பீநட் பட்டர் சூப்

nathan

காலி பிளவர் சூப்

nathan

அதிரசம்

nathan

வெங்காய சமோசா

nathan

மட்டன் தாழ்ச்சா செய்வது எப்படி!

nathan

ருசியான ரச மலாய் எப்படி செய்வது?

nathan