அறுசுவைஇனிப்பு வகைகள்

மாலாடு

தேவையான பொருட்கள் 

  • பொட்டு கடலை :1 டம்ளர் (fried gram)
  • சர்க்கரை :1 ½ டம்ளர்
  • ஏலக்காய் :3 பொடித்தது
  • முந்திரி : தேவையான அளவு
  • நெய் : தேவையான அளவு

Maaladu

செய்முறை :

ஒரு வாணலியில் பொட்டு கடலை போட்டு 5 நிமிடம் வறுத்துக் கொள்ளவும்.

மிக்சியில் சர்க்கரையை பொடிக்கவும்.

பிறகு பொட்டுகடலையை பொடிக்கவும்.

ஏலப்பொடி சேர்த்து எல்லாவற்றையும் நன்றாக கலக்கவும்.

நெய்யை சூடு பண்ணி முந்திரியை வறுத்து கலந்த மாவுடன் சேர்க்கவும்.

நெய்யை சிறிது சிறிதாக மாவுடன் கலந்து உருண்டைகளாக பிடிக்கவும்.

நிறைய புரோட்டீன் உள்ள திண்பண்டம்

Related posts

சுவையான தீபாவளி ஸ்பெஷல் லட்டு செய்ய…!!

nathan

ஸ்வீட் பிரெட் டோஸ்ட்

nathan

லட்டு – பூந்திலட்டு

nathan

கோழி ரசம்

nathan

கார உருளைக் கிழங்கு போளி செய்வது எப்படி

nathan

nathan

மட்டன் தாழ்ச்சா செய்வது எப்படி!

nathan

பட்டர் ஃபிஷ் ஃப்ரை | Butter Fish Fry

nathan

சுவையான தக்காளி மீன் வறுவல்!….

sangika