36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
அறுசுவைஇனிப்பு வகைகள்

கேரட் அல்வா…!

தேவையான பொருட்கள்

கேரட் – கால் கிலோ,
சர்க்கரை – 200 கிராம்,
பால் – அரை டம்ளர்
முந்திரி – தேவையான அளவு
ஏலக்காய் – தேவையான அளவு

செய்முறை

கேரட்டை துருவி நெய்யில் வதக்கிக்கணும். இந்த வதக்கின கேரட்டுல அரை டம்ளர் பால் ஊத்தி வேக வைக்கணும். அப்புறம் அவுங்க அவுங்க இனிப்பு தேவைகளுக்கேற்ப சர்க்கரை சேர்த்துக்கணும். அதோடு நெய் 2 டேபிள் ஸ்பூன் சேர்க்கணும். அல்வா பதத்துக்கு இந்தக் கலவை வந்த அப்புறம் அடுப்பில் இருந்து இறக்கி, நெய்யில் வருத்த முந்திரிப் பருப்பு மற்றும் பொடி செய்த ஏலக்காயை சேர்க்கணும். இனிப்பான, சத்துள்ள கேரட் அல்வா `கம கம’னு தயார்!! ஹெல்த் ஈஸ் வெல்த், கேரட் அல்வா…!

Related posts

இனிப்பு சோமாஸ்

nathan

இந்த தீபத் திருநாளில் உங்கள் வீட்டின் பலகாரம்!

nathan

தீபாவளிக்கு சுவையான வேர்க்கடலை கட்லி

nathan

கம்பு ஜூஸ் செய்வது எப்படினு தெரிஞ்சிக்கணுமா..?

sangika

பன்னீர் கிரேவி செய்வது எப்படி?

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் தேங்காய் பால் பணியாரம்

nathan

செட் தோசை

nathan

சுவையான மட்டன் கடாய்

nathan

ரசகுல்லா செய்முறை!

nathan