laddu141020017
அறுசுவைஇனிப்பு வகைகள்

தீபாவளி ஸ்பெஷல் லட்டு

தேவையான பொருட்கள்

  • கடலை மாவு – 4 கப்
  • பசும்பால் – இரண்டரை கப்
  • நெய் – இரண்டரை கப்
  • சர்க்கரை – 2 கப்
  • ஏலக்காய் – 2 தேக்கரண்டி
  • உலர்ந்த திராட்சை – சிறிதளவு

laddu141020017

செய்முறை
நெய்யை உருக்கி கடலை மாவில் சேர்க்கவும்.

பாலையும் காய்ச்சி கடலை மாவில் விட்டு நன்கு கலக்கவும்.

கடலை மாவை தளர்த்தியாக பிசைந்து அரை மணி நேரம் ஊற விடவும்.
பின்னர் ஒரு பெரிய ஜல்லடையில் மாவைக் கொட்டி சலிக்கவும்.

இப்போது வரும் பூந்திகளை வாணலியில் நெய் விட்டு அதில் போடவும்.

சர்க்கரை அரைத்து வாணலியில் சேர்க்கவும்.

ஏலக்காய், திராட்சை ஆகியவற்றை சேர்த்து ஒரு கிளறு கிளறி சூடாக இருக்கும்போதே லட்டுகளாக உருட்டிக் கொள்ளவும்.

Related posts

மில்க் ரொபி.

nathan

அதிரசம், மைசூர் பாகு செய்ய வேண்டுமா??

nathan

சுரைக்காய் இனிப்பு போளி

nathan

மைதா பரோட்டா

nathan

சாப்பாட்டை வெறுக்கும் குழந்தைகளுக்கு அற்புதமான எளிய தீர்வு

nathan

பால் பணியாரம்

nathan

உருளைக்கிழங்கு முட்டைக்கறி

nathan

இனிப்பான கேரட் பாதாம் கீர் செய்வது எப்படி

nathan

தித்திப்பான எள்ளு உருண்டை செய்வது எப்படி

nathan