17 1502947773 3 1
தலைமுடி சிகிச்சை

கரிசலாங்கன்னியை பயன்படுத்தி முடியின் வளர்ச்சியை தூண்டுவாதற்கு !

இந்த பகுதியில் கரிசலாங்கன்னி கீரையை கொண்டு எப்படி இயற்கையான ஹேர் பேக் போடுவது என்பது பற்றி காணலாம்.

பொன்னாங்கன்னியின் மகத்துவம் :
பொன்னாங்கன்னி கீரை முடியின் வேர் பகுதியை உறுதியாக்க உதவுகிறது. இது இயற்கையாகவே முடியை வலிமையடைய செய்கிறது. இது முடி வளர்ச்சியை தூண்டுவதில் முக்கிய பங்குவகிக்கிறது.

நெல்லிக்காய் மற்றும் பொன்னாங்கன்னி :
நெல்லிக்காய் முடிக்கும், வேர்ப்பகுதிக்கும் சிறந்த ஒரு மருந்தாக இருக்கிறது. நெல்லிக்காய் சாறு அல்லது நெல்லிக்காய் பவுடரை, ஒரு கைப்பிடி அளவு அல்லது உங்களது கூந்தலுக்கு தேவையான அளவு பொன்னாங்கன்னி இலைகளுடன் சேர்த்து அரைத்து, முடியின் வேர்ப்பகுதிக்கும், முடிக்கும் அப்ளை செய்து ஒரு மணி நேரம் கழித்து சுத்தமான தண்ணீரில் தலையை அலச வேண்டும். இதனை ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

கற்றாழை, ரோஸ்மேரி
கற்றாழை ஜெல் இரண்டு டீஸ்பூன், பொன்னாங்கன்னி பொடி 3 டீஸ்பூன், 2 சொட்டு ரோஸ்மேரி எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து தலைக்கு மாஸ்க் போட்டு ஒரு மணி நேரம் கழித்து, தண்ணீரில் முடியை நன்றாக அலசிக்கொள்ளுங்கள். இதனை ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்து வர வேண்டும்.

பயன்கள் கற்றாழை தலையில் உள்ள பொடுகுகளை போக்க உதவுகிறது. இது முடி வளர்ச்சியை தூண்டவும் உதவுகிறது. இதனுடன் பொன்னாங்கன்னியும் சேர்வதால், முடி வளர்ச்சி தூண்டப்படுகிறது.

அர்னிகா எண்ணெய் (arnica oil) ஒரு டீஸ்பூன் அர்னிகா எண்ணெய்யை நான்கு டீஸ்பூன் டீஸ்பூன் பொன்னாங்கன்னி சாறுடன் கலந்து தலைக்கு மாஸ்க் போட்டால் முடி மிக நன்றாக வளரும். இது முடி வளர்ச்சியை தூண்ட உதவுகிறது.17 1502947773 3

Related posts

முகத்தில் உள்ள பரு,அம்மை தழும்புகள் நீங்க சில டிப்ஸ்

nathan

வீட்டியேயே இயற்கை ஷாம்பூ தயாரிப்பது எப்படி?

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க… குறைந்த வயதில் தலைமுடி உதிர்ந்து வழுக்கை விழ இதான் காரணம்!

nathan

உங்களுக்கு முடி வேகமாக வளர வேண்டுமா? அப்ப இதெல்லாம் ட்ரை பண்ணுங்க.

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க… தலைமுடி குறித்து ஆண்களின் மனதில் உள்ள சில தவறான எண்ணங்கள்!

nathan

எல்லாவித கூந்தல் பிரச்சனைகளை விடுவிக்கும் ஒரே ஒரு அழகுக் குறிப்பு

nathan

எலி வாலை குதிரை வாலாக மாற்றும் வெந்தய மாஸ்க் !!

nathan

நரைமுடிக்கு இயற்கை வைத்தியத்தை தேடுபவரா நீங்கள்?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

காய்கறி ஹேர் டை பயன்படுத்தினால் இவ்வளவு பலன்களா..?!

nathan