29.7 C
Chennai
Friday, Jul 17, 2026
சிற்றுண்டி வகைகள்

வெந்தய தயிர் பச்சடி

என்னென்ன தேவை?

முளைக்கட்டிய வெந்தயம் – 2 டேபிள்ஸ்பூன்,
கெட்டி தயிர் – 1½ கப்.

தாளிக்க:

கடுகு – 1/4 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு – 1/2 டீஸ்பூன்,
பொடித்த காய்ந்த மிளகாய் – 2,
எண்ணெய் – 1 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு.

எப்படிச் செய்வது?

வெந்தயத்தை ஊறவைத்து துணியில் மூட்டையாக கட்டி, 8 மணி நேரத்திற்கு தொங்க விடவும். முளை கட்டி விடும். இதை ஆவியில் 5 நிமிடம் வேகவிட்டு எடுத்து ஆறவிடவும். தயிருடன் உப்பு சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும். இத்துடன் வெந்த வெந்தயத்தை கலந்து, கடாயில் தாளிக்க கொடுத்ததை தாளித்து, வெந்தயக்கலவையில் கொட்டி கலந்து பரிமாறவும்.

Related posts

உப்புமா பெசரட்டு

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் பன்னீர் உருளைக்கிழங்கு பால்ஸ்

nathan

சுவையான அரிசி பக்கோடா

nathan

பருப்பு போளி எப்படிச் செய்வது?

nathan

உண்டி ஸ்டஃப்டு

nathan

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஸ்வீட் அண்ட் சால்ட் பிஸ்கட்!…

sangika

சுவையான பருப்பு நீர் கொழுக்கட்டை

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான டோக்ளா

nathan

குழந்தைகளுக்கான முட்டை நூடுல்ஸ்

nathan