உடல் பயிற்சி

டென்ஷனை குறைக்கும் உடற்பயிற்சிகள்

டென்ஷனை குறைக்கும் உடற்பயிற்சிகள்
சில எளிய பயிற்சிகளின் மூலம் நாம் இதை சாதிக்கலாம். உடற்பயிற்சி என்றாலே, பல பெரிய உடற்பயிற்சி சாதனங்கள் உடைய “ஜிம்” சென்று கடுமையாக பயிற்சி செய்ய வேண்டும் என்பதில்லை.இதற்கு அதிக நேரமும், உழைப்பும் தேவை. இந்த பயிற்சியை தொடர்ந்து செய்வது பலருக்கு சிரமமாகவும், எரிச்சலாகவும், நேரமின்றியும் இருக்கும். எனவே எளிமையான மற்றும் சிறந்த பயிற்சிகளே அனைவருக்கும் ஏற்றது. ஓடுதல், நீச்சலடித்தல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் போன்றவை எளிமையான சிறந்த பயிற்சிகள்.மேலும், மரங்கள் அடங்கிய திறந்த வெளியில் பயிற்சியில் ஈடுபடுவது சிறப்பான பலனைத் தரும். இதன்மூலம் உங்களுக்கு நிறைய ஆக்சிஜன் கிடைப்பதால் நினைவுத்திறன் அதிகரிக்கும். மேலும் இசையுடன் சேர்ந்து பயிற்சி செய்து பழகலாம். இதன்மூலம் பயிற்சி செய்வது நமக்கு சிரமமான ஒன்றாகவே தெரியாது.நமது ஆர்வமும் அதிகரிக்கும். இதைத்தவிர, வலது-இடது மூளை ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்கான மூளை பயிற்சியிலும் ஈடுபடலாம். பயிற்சியானது, உங்களின் டென்சனை குறைத்து ரிலாக்சாக வைத்திருக்கிறது. உடற்பயிற்சியின் மூலம் உங்களின் உற்சாகம் அதிகரிக்கிறது.

இத்தகைய பயிற்சிகளை தொடர்ந்து செய்வது முக்கியம். இதன்மூலம் நீங்கள் அதிக பலன் பெற்று, அந்த பயிற்சிகளுக்கு உங்களை அறியாமல் அடிமையாகி விடுவீர்கள்.

Related posts

கலோரிகளை எரிக்க சிறந்தது ஜாக்கிங்கா? சைக்கிள் பயிற்சியா?

nathan

12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பயிற்சி

nathan

முதுகு வலியை குணமாக்கும் வக்ராசனம்

nathan

உடற்பயிற்சி செய்யும் போது தண்ணீர் அருந்தலாமா?

nathan

ஜிம்முக்கு போறதுக்கு முன்னாடி இந்த 7 விஷயங்களை படிச்சுட்டு போங்க!

nathan

தொப்பையை வேகமாக குறைக்கும் 4 யோகாசனம்

nathan

நோயற்றவாழ்வு வாழ உடற்பயிற்சி அவசியம்

nathan

சர்க்கரை நோயாளிகளுக்கான எளிய கால் பயிற்சிகள்

nathan

மதிய வேளையில் யோகாசனம் செயயலாமா?

nathan