30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
சிற்றுண்டி வகைகள்

பனீர் பாலக் பரோட்டா

என்னென்ன தேவை?

மேல் மாவிற்கு…

கோதுமை மாவு – 2 கப்,
உப்பு – தேவைக்கு,
பாலக் கீரை – 1 கட்டு,
கோதுமை மாவு – 3 கப்,
அரைத்த பச்சைமிளகாய் – 1/4 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,
சீரகத்தூள் – 1/4 டீஸ்பூன்,
எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்.

ஸ்டஃப்பிங்க்கு…

துருவிய பனீர் – 1/4 கப்,
நறுக்கிய பச்சைமிளகாய் – 3,
கொத்தமல்லித்தழை – 4 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு.

எப்படிச் செய்வது?

பாலக் கீரையை வேகவைத்து அரைத்துக் கொள்ளவும். இத்துடன் கோதுமை மாவு, உப்பு, மஞ்சள் தூள், சீரகத்தூள், அரைத்த பச்சைமிளகாய், எண்ணெய் 1 டேபிள்ஸ்பூன் சேர்த்து மிருதுவான சப்பாத்தி மாவாக பிசைந்து கொள்ளவும். மல்லித்தழை, பனீர், பச்சைமிளகாய், உப்பு அனைத்தையும் ஒன்றாக கலந்து வைக்கவும். மாவை சம அளவு உருண்டைகளாக உருட்டி, பூரி அளவிற்கு திரட்டி பனீர் கலவையை வைத்து நன்றாக மூடி கையால் தட்டி மெதுவாக திரட்டி, சூடான தோசைக்கல்லில் போட்டு நெய் விட்டு இருபுறமும் நன்கு வெந்து பொன்னிறமாக வந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.

Related posts

வெல்ல தேங்காய்ப்பால்

nathan

கோதுமை ரவை வெங்காய தோசை

nathan

கோதுமை மசாலா சிப்ஸ் செய்முறை விளக்கம்

nathan

மினி பொடி இட்லி செய்வது எப்படி

nathan

வெஜிடபிள் கோதுமை ரவா உப்புமா

nathan

ஓமவல்லி இலை பஜ்ஜி

nathan

கருப்பட்டி ஆப்பம்

nathan

சாமை கட்லெட்

nathan

சுவையான உருளைக்கிழங்கு வடை

nathan