25.8 C
Chennai
Wednesday, Jan 28, 2026
obesidy
எடை குறைய

மெலிந்த உடல் பருக்க – தந்த ரோகம் – பல்பொடி –

மெலிந்த உடல் பருக்க –

இளைத்தவனுக்கு எள்ளு – கொழுத்தவனுக்கு கொள்ளு என்பது சித்தர் மொழி யாகும்.உடலில் சதைப் பற்று இல்லாமல் மெலிந்தவர்க்கு ஒரு எளிமையான முறையின் மூலம் உடலை பருக்கச்செய்ய வழிமுறை உள்ளது.

மெலிந்த உடல் பருக்க "கருப்பு எள்"தினமும் -10 -கிராம் வீதம் வறுத்துச் சாப்பிட்டு உடனே குளிர்ந்த நீர் ஒரு தம்ளர் அருந்தவும்.இதே போல் -40-நாள் தொடர்ந்து உட்கொள்ள வேண்டும்.மெலிந்த உடல் பருக்கும்.
இதனை உட்கொள்ளும் போது உடலின் வெப்பம் அதிகரித்தால் பால் அருந்த வேண்டும்.இதனைப் பெண்கள் பயன் படுத்தக் கூடாது .

தந்த ரோகம் – பல்பொடி –

அனைத்து விதமான பல் சம்பந்தமான நோய்களை வரவிடாமல் தடுக்கும் ஒரு சித்த மருத்துவ அனுபவ முறை பல்பொடி செய்முறை .

1 – சுக்கு
2 – காசுக்கட்டி
3 – கடுக்காய்
4 – இந்துப்பு

இந்த நான்கு சரக்கும் ஒரே எடை அளவு எடுத்து இடித்து போடி செய்யவும். இதனைக் கொண்டு தினமும் பல் துலக்கி வர பல் ஈறுகளில் இரத்தம் கசிதல்,பல் ஆட்டம்,பல் சொத்தை,இவை அனைத்தும் நீங்கும்.
இதனைக்கொண்டு காலை,மாலை, தினமும் இருமுறை பல் துலக்கி வர பல் நோய்களே வராது.
obesidy

Related posts

இது நீங்க கட்டாயம் படிக்க வேண்டிய மேட்டருங்க! பிரசவத்துக்கு பிறகு நீங்கள் சிக் என்று இருக்க..

nathan

முப்பதே நாட்களில் தட்டையான வயிற்றைப் பெற வேண்டுமா? இதோ அதற்கான சில டிப்ஸ்.

nathan

வீட்டில் இருந்தே உடல் எடையை குறைக்கும் வழிகள்

nathan

திருமணத்திற்கு பின் பெண்கள் குண்டாவது ஏன்?

nathan

உடலின் உள்ள கொழுப்பை குறைக்கும் தனியா பொடி

nathan

எளிதான இயற்கை முறையில் உடல் எடை குறைக்க:

nathan

உடல் எடையை எளிதாக குறைக்க ஒரு அற்புதமான வழி…..

sangika

உங்க எடை கூடிக்கிட்டே இருக்கா..?

nathan

எடை குறைய இஞ்சி நீர் குடிக்கவும்

nathan