nFRLFHy
சிற்றுண்டி வகைகள்

பனீர் காளான் சீஸ் மிக்ஸ்

என்னென்ன தேவை?

காளான் – 250 கிராம்,
உப்பு – தேவைக்கு,
வெண்ணெய் – 50 கிராம்,
மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன், பனீர் – 200 கிராம்,
நறுக்கிய குடைமிளகாய் – 1,
நறுக்கிய பெரிய வெங்காயம் – 1,
ஃப்ரெஷ் சீஸ் – 50 கிராம்.

எப்படிச் செய்வது?

காளானை சிறு துண்டுகளாக நறுக்கவும். பனீரை சதுர துண்டுகளாக நறுக்கவும். கடாயில் வெண்ணெயை போட்டு உருகியதும் காளான், பனீரை போட்டு நன்கு வதக்கி, வெங்காயம், குடைமிளகாயை சேர்த்து வதக்கவும். தேவையானால் சிறிது தண்ணீர் சேர்த்து காளான் வேகும் வரை வதக்கி, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து தண்ணீர் வற்றி வறுவலாக வந்ததும், மேலே சீஸை துருவி அலங்கரித்து பரிமாறவும்.nFRLFHy“/>

Related posts

மொறு மொறுப்பாக காலிபிளவர் பஜ்ஜி செய்வது எப்படி

nathan

பொங்கல் ஸ்பெஷல்: பால் பொங்கல்

nathan

மசால் தோசை

nathan

சுவையான அரிசி பக்கோடா

nathan

குழந்தைகளுக்கான கேரட் – சீஸ் ஊத்தப்பம்

nathan

சிக்கன் போண்டா செய்ய !!

nathan

கொண்டைக்கடலை கட்லெட்

nathan

சோயா கைமா தோசை

nathan

சுவையான மைசூர் போண்டா….

sangika