25.1 C
Chennai
Thursday, Dec 4, 2025
heelcrack 07 1483786716
கால்கள் பராமரிப்பு

பாத வெடிப்பை விரைவில் போக்க வேண்டுமா? ஈஸியான வழிகள்!!

பித்த வெடிப்பை நம்மீது நல்ல மதிப்பை அடுத்தவ்ருக்கு பெற்று தராது. நம்முடைய ஒரு அலட்சிய போக்கையே காண்பிக்கும். பித்த வெடிப்பு அழகை குறைத்து காண்பிப்பதோடு ஆரோக்கியமற்ற சூழ் நிலையையே எடுத்துக் காட்டுகிறது.

வெடிப்பை நிரந்தரமாக குணப்படுத்த முடியாது. ஆனால் வராமல் காத்திட முடியும். அதுபோல் வேகமாக மறையச் செய்து விட முடியும். எப்படி என பார்க்கலாம்.

அரிசி மாவு : சிறிது அரிசி மாவில் தேன், ஆப்பிள் சைடர் வினிகர் கலந்து பேஸ்ட் போல்ச் செய்து கொள்ளுங்கள். அதனை பாதங்களில் தேய்த்து 10 நிமிடம் ஊறிய பின் கழுவினால் மிருதுவான பாதம் கிடைக்கும்

வேசலின் : வேசலின் அல்லது வேற பெட்ரோலியம் ஜெல்லியை எடுத்து அதனுடல் சிறிது எலுமிச்சை சாறு கலந்து பாதத்தில் தடவுங்கள். 20 நிமிடம் கழித்து தேய்த்து கழுவவ வேண்டும். இப்படி செய்து வந்தால் ஒரே வாரத்தில் வெடிப்பு மறைந்துவிடும்

வாழைப் பழம் : வாழைப்பழத்தை மசித்து அதனுடன் சிறிது தேன் கலந்து பாதத்தில் த்டவுங்கள். காய்ந்ததும் கழுவவேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் பாத வெடிப்பு மறைந்துவிடும்.

ஓட்ஸ் மற்றும் ஜொஜொபா எண்ணெய் : ஓட்ஸை மசித்து அதில் ஜொஜொபா எண்ணெய் கலந்து பாதங்களில் த்டவி வந்தால் வெடிப்பு மறைந்து பாதங்கள் மிருதுவாகும்.

வெஜிடேபிள் எண்ணெய் : தினமும் இரவு தூங்குவதற்கு முன் வெஜிடேபிள் எண்ணெய் கொண்டு பாதங்களை மசாஜ் செய்யுங்கள். பின் சாக்ஸ் அணிந்து தூங்கச் செல்லுங்கல். வெடிப்புகள் விரைவில் மறைந்து பாதங்கள் மென்மையாவது உறுதி

heelcrack 07 1483786716

Related posts

அழகான பாதங்கள் பெறுவது எப்படி?

nathan

அழகான பாதத்திற்கு

nathan

வறட்சியினால் பாதங்களில் உரியும் இறந்த தோல்களை நீக்குவதற்கான சில டிப்ஸ்..

nathan

பட்டு போன்ற பாதங்கள்…பஞ்சு போன்ற விரல்கள் வேணுமா? சூப்பர் டிப்ஸ்

nathan

பாதங்களில் உள்ள வெடிப்பை போக்க எளிய வழிகள்

nathan

கால் வெடிப்பு நீங்க சில எளிய வழிகள்

nathan

தொடையில் உள்ள கருமையைப் போக்க

nathan

பாத பராமரிப்புக்கு உப்பு எவ்வாறு உதவுகிறது தெரியுமா?

sangika

ஹை ஹீல்ஸ் உபயோகிக்கும் பெண்களுக்கு ஏற்படும் முதுகு தண்டு தேய்மானம்

nathan