24.4 C
Chennai
Thursday, Jan 29, 2026
qcfoKMX
கேக் செய்முறை

சாக்லெட் கப்ஸ்

என்னென்ன தேவை?

டார்க் சாக்லெட் பார் – 1 (சுமார் 20 கப்ஸ் செய்யலாம்),
பேப்பர் கப்ஸ் – தேவையான அளவு,
பரிமாற ஏதேனும் ஒரு ஐஸ்கிரீம்.

எப்படிச் செய்வது?

சாக்லெட் பாரை சிறு சிறு துண்டுகளாக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும். ஒரு கடாயில் தண்ணீர் கொதிக்க வைத்துப் பின் சாக்லெட் வைத்திருக்கும் பாத்திரத்தை அதனுள் வைத்து உருக்கவும். பின் அடுப்பில் இருந்து கீழே இறக்கி வைத்து, சூடு சிறிது ஆறியபின் பேப்பர் கப்பின் மேல்புறம், தடவி விடவும்.

கீழ்மற்றும் மேல் பக்கங்களில் இடைவெளி விடாமல் தடவவும். சிறிது நேரம் கழித்து பேப்பர் கப்பை உட்புறமாக உரித்து எடுத்தால் சாக்லெட் கப் ரெடி. முன் கூட்டியே ரெடி செய்து ஃப்ரிட்ஜில் வைக்கலாம். பின் ஐஸ்கிரீம் போட்டுப் பரிமாறவும். கூடுதலான சுவையுடன் சாக்லெட் கப்பையும் சேர்த்து சாப்பிடலாம்.qcfoKMX

Related posts

புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ்க்கான ப்ளாக் ஃபாரஸ்ட் கேக் வீட்டிலேயே தயாரிக்கலாம்

nathan

கிறிஸ்துமஸ் பிளம் கேக்

nathan

அரிசி மாவு கேக்

nathan

ஈஸி சாக்லேட் கேக் : செய்முறைகளுடன்…!

nathan

டயட் கேக்

nathan

மேங்கோ கேக்

nathan

சாக்லேட் கேக்

nathan

மைதா  ஃப்ரூட்  கேக்

nathan

பாதாம் கேக்

nathan