UCSKszJ
சிற்றுண்டி வகைகள்

காரா ஓமப்பொடி

என்னென்ன தேவை?

கடலை மாவு – 1 1/2 கப்
அரிசி மாவு – 1 கப்
ஓமம் – 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
வெண்ணெய் – 2 தேக்கரண்டி
பெருங்காயம் – 1/2 தேக்கரண்டி
உப்பு – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு


எப்படிச் செய்வது?

ஒரு ஜாரில் ஓமம் எடுத்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மசிக்கவும். பின் அவற்றை வடிக்கட்டி தண்ணீரை தனியாக எடுத்து வைக்கவும். ஒரு கிண்ணத்தில் கடலை மாவு எடுத்து அத்துடன் அரிசி மாவு, உப்பு, பெருங்காயம், மிளகாய் தூள், வெண்ணெய் சேர்த்து கலந்து வடிக்கட்டிய ஓமம் தண்ணீரை ஊற்றி பிசைந்து சிறிது நேரம் ஊறவிடவும். பின் இந்த மாவை ஓமம் பிழியும் அச்சில் எடுத்து சூடான எண்ணெயில் பிழியவும். நன்றாக வெந்ததும் எடுக்கவும். காரா ஓமப்பொடி தயார்!!!UCSKszJ

Related posts

மாலை நேர ஸ்நாக்ஸ் பிரட் பக்கோடா

nathan

சீப்பு சீடை: தீபாவளி ஸ்பெஷல்

nathan

அவல் கேசரி : செய்முறைகளுடன்…!

nathan

தினை சோமாஸ்

nathan

சிக்கன் மோஜோ பர்கர்

nathan

வாழைப்பழ அப்பம்

nathan

சுவையான ரெடி மினி சமோசா வீட்டிலேயே செய்யலாம்…

sangika

சத்து நிறைந்த சிறுதானிய முருங்கை கீரை அடை

nathan

றுதானிய கார குழிப்பணியாரம்…

nathan