31.6 C
Chennai
Friday, Jul 25, 2025
sl4818
சிற்றுண்டி வகைகள்

பாசிப்பருப்பு தோசை

என்னென்ன தேவை?

பாசிப்பருப்பு – 1 கப்,
இட்லி அரிசி – 1 கப்,
பச்சரிசி – 1 கப், உப்பு,
எண்ணெய் – தேவைக்கு.

எப்படிச் செய்வது?

பாசிப்பருப்பு, இட்லி அரிசி, பச்சரிசி மூன்றையும் 3-4 மணிநேரம் ஊறவைத்து, உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும். தேவையான தண்ணீர் சேர்த்து, ரவை தோசையை விட சற்று கெட்டியாக கரைக்கவும். தோைசக்கல் சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து மாவை மெல்லிய தோசைகளாக வார்த்து எண்ணெய் விட்டு, ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி விட்டு சற்று பொன்னிறமாக வெந்ததும் எடுத்து பரிமாறவும். தோசை சுடும்போது மூடி வைத்து சுடவும்.sl4818

Related posts

கோதுமை – சிவப்பு அவல் சப்பாத்தி

nathan

ஸ்டஃப்டு குடை மிளகாய்

nathan

கறிவேப்பிலை இட்லி

nathan

சுவையான சத்தான கோதுமை இடியாப்பம்

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் ஃப்ரைடு சிக்கன் மொமோஸ்

nathan

பாசிப்பருப்பு கடையல்

nathan

மீன் கட்லெட்

nathan

சிக்கன் கட்லட்

nathan

சத்து நிறைந்த கேரட் – முந்திரி அடை

nathan