36.7 C
Chennai
Sunday, Jun 16, 2024
Pregnant Women Throw Up
கர்ப்பிணி பெண்களுக்கு

பெண்களுக்கு மாதவிடாய், கர்ப்ப காலத்தில் ஏற்படும் இரத்த சோகை

மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் கேழ்வரகை தினமும் சாப்பிட்டு வர மாதவிடாய் பிரச்சினைகள் தீரும். கருவுற்ற பெண்கள் தினம் உணவில் சேர்த்து கொள்ளலாம். பெண்களுக்கு மாத விலக்கின் போது இரத்தம் வெளியேறுதல் போன்ற குறிப்பிட்ட இரத்த இழப்புகளாலும் இரத்த சோகை ஏற்படுகிறது. பெண்களுக்கு: 12 கிராமுக்கு குறைவாகவும், கர்ப்பிணிகளுக்கு: 11 கிராமுக்கு குறைவாகவும் இருந்தால் இரத்த சோகை ஏற்படும்.

பெண்கள் பூப்பெய்திய காலம் முதல் தங்கள் மாதவிலக்கு காலங்களில் அதிக அளவு இரத்தப் போக்கினால் இரும்புச் சத்தை இழப்பதால். பேறு காலத்தின் போது இரத்தப் போக்கு ஏற்படுவதால் போன்ற காரணங்களால் இரத்த சோகை ஏற்படும். எடை குறைவாக குழந்தை பிறந்தால்/குறைமாத பிரசவம். பிறக்கும் குழந்தைகளுக்கு உடல் நலக்குறைபாடுகள்.
பிரசவத்தின் போதோ அல்லது பிரசவித்த பின்போ, தாய் மரணம் அடையலாம், குழந்தையும் மரணம் அடையலாம். மாதவிடாயின் போது ஏற்படும் இரத்த இழப்பு. கர்ப்பிணிகளுக்கு இரும்புச்சத்து அதிகமாகத் தேவைப்படுகிறது. கருச்சிதைவு/அடிக்கடி பிள்ளைப்பேறு. பெண்கள் குறைவாக உணவு உண்பது போன்ற காரணங்களால் இரத்த சோகை ஆண்களை விட பெண்களையே அதிகமாகப் பாதிக்கின்றது.
11 வயது முதல் 19 வயது வரை உள்ள இளம் பெண்கள் இரும்புச்சத்து மாத்திரையை வாரம் ஒருமுறை தொடர்ந்து சாப்பிடுதல்.Pregnant Women Throw Up

Related posts

கர்ப்பிணிகளுக்காக…

nathan

இந்த ஆசன நிலையில் அமர்ந்திருந்தால் சுகப்பிரசவத்திற்கு மிகவும் அனுகூலமாகும்.

nathan

கர்ப்பிணி பெண்கள் தூக்கமின்றி அவதிப்படுவதற்கான காரணங்கள் என்ன?

nathan

குங்குமப் பூ பெருத்த முக்கியத்துவத்தினைப் பெறுகின்றது…..

sangika

கர்ப்ப கால அழகுக்கு ஈடு உண்டோ!

nathan

கோடை காலங்களில் பிரசவம் ஆன தாய்மார்கள் கவனிக்க வேண்டியது :

sangika

குறைந்த எடையில் பிறந்த குழந்தையை பராமரிப்பது எப்படி?

nathan

மாதவிடாய் சுழற்சியை வைத்து, குழந்தை பிரசவிக்கும் தேதியை கர்ப்பிணிகள் அறிய ஓர் எளிய வழி

nathan

கர்ப்ப கால டிராபோபோலிக் நோய் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 9 விஷயங்கள்.

nathan