31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
கர்ப்பிணி பெண்களுக்கு

குழந்தை, ஆரோக்கியமாக‍ பிறக்க‍ கணவன் மனைவிக்கான முக்கிய ஆலோசனைகள்

ஒரு பெண், முழுமை பெறுவது தாயான பின்தான். உங்களு க்குள் ஒரு உயிர் வாழும் போது அதில் கிடைக்கும் ஆனந்தத்தை சொல்ல வா ர்த்தைகளே இல்லை. ஒவ்வொரு பெண் ணுக்கும் அவர்களின் கர்ப்பக்காலம் மிக வும் சந்தோஷமாகவும் மறக்கமுடியாத வையாகவும் இருக்கும்.

மேலும் பிறக்க போகும் தன் குழந்தை சிறந்த குழந்தையாக விளங்க வேண்டும் என்ற எண்ணமும் இருக்கும். ஏனெனில் சிறிய தவறு கூட, கருவில் இருக்கும் குழந்தையை பாதிக்கு ம். எனவே பிறக்க போகும் குழந்தை நல்ல ஆரோக் கியத் தோடு பிறக்க சில சிறந்த வழிகளைக் பார்க் கலாம்.

• குழந்தையின் சந்தோ ஷம், தாயின் சந்தோஷத் தோடு நேரடி தொடர்பில் உள்ளது. அதனால் எப் பொழுதும் தாயானவள் சந்தோஷமாக இருந்தால், கருவில் இருக்கும் குழந்தை வ ளத்தோடு இருக்கும்.

• மன அழுத்தம் குழந்தைக்கு நல்லதல்ல. தாய்க்கு மன அழு த்தம் ஏற்பட்டால், கருவில் இரு க்கும் குழந்தையையும் அது பாதிக்கும். அதனால் நன்றாக ஓய்வெடுத்து மன அழுத்தம் தரும் விஷயங்களிடம் இருந்து தள்ளி இருக்கவும்.

•மருத்துவர்கள் பரிந்துரைக்கும் அனைத்து சத்துள்ள உணவுக ளை தவறாமல் சாப்பிடவேண்டும். ஏனென்றால் அதுகுழந் தை யின் உடல் மற்றும் மனவளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது .

• கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்புகள், வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்த சரி விகித உணவை உண்ண வே ண்டும்.

• தண்ணீர் முக்கியமான மற்றொரு ஊட்டச்சத்து. அதனுடை யமுக்கியத்துவத்தை குறை த்து மதிப்பிடக்கூடாது. ஆக வே அடிக்கடி தண்ணீர் குடி த்து நீர்ச்சத்தோடு இருக்கவு ம்.

• கர்ப்ப காலத்தில் பல மருந் துகள் குழந்தையின் ஆரோ க்கியத்தை பாதிக்கும். அதனால் நீங்களாகவே எந்த மருந் தையும் சாப்பிடக்கூடாது. எப்போதும் ஒரு மருந்தை உட்கொ ள்வதற்கு முன், மருத்து வரின் ஆலோசனையை பெற வேண் டும்.

•நடைபோன்ற மெல்லிய உடற்பயிற்சி, குழந்தைக் கு நன்மையை விளைவி க்கும். ஆனால் உடற்பயி ற்சியை ஆரம்பிக்கும் முன், மருத்துவரிடம் ஒரு முறை ஆலோசனை பெற்றுக் கொ ள்ள வேண்டும்.

Related posts

முத்துப்பிள்ளை கர்ப்பம்

nathan

கர்ப்ப காலத்தில் முட்டை, ஈரலை தவிர்ப்பது நல்லது

nathan

வயிற்றில் வளர்வது ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? என்று தெரிந்து கொள்ள ஆசையா?

nathan

கர்ப்பிணிக்கு வலிப்பு இருந்தால் பிறக்கும் குழந்தைக்கு வலிப்பு வருமா?

nathan

தாய்ப்பால் கொடுப்பது குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள்!!!

nathan

கர்ப்பகால எடை அதிகரிப்பு ஆபத்தானது

nathan

பிரசவ கால வலி பிரச்சனையாகிவிட்டதா?

nathan

கர்ப்பிணிகளுக்கு மசக்கை எதனால் ஏற்படுகிறது?

nathan

கர்ப்ப காலத்தில் பெண்கள் தவிர்க்க மற்றும் செய்ய வேண்டிய விஷயங்கள்

nathan