qYywFtO
சிற்றுண்டி வகைகள்

பலாப்பழம் பர்பி

என்னென்ன தேவை?

பலாப்பழம் – 4 கப்
சர்க்கரை – 1 கப்
நெய் – 1/4 கப்

எப்படிச் செய்வது?

ஒரு ஜாரில் பலாப்பழம் எடுத்து நன்றாக மசிக்கவும். ஒரு கனமான கடாயில் அதை எடுத்து தண்ணீர் சுண்டும் வரை வதக்கி சர்க்கரை சேர்த்து சிறிது நேரம் சமைக்கவும். பின் நெய் சேர்த்து கிளறி இறக்கவும். qYywFtO

Related posts

சுவையான வெங்காய பொடி தோசை

nathan

மும்பை ஸ்டைல் பேல் பூரி

nathan

சத்தான ஓட்ஸ் – பருப்பு பொங்கல்

nathan

சுரைக்காய் சப்ஜி

nathan

சிவப்பு அரிசி சர்க்கரைப் பொங்கல்

nathan

நெய் அப்பம்

nathan

மழைக்கேற்ற வாழைப்பூ வடை

nathan

பிரண்டை சப்பாத்தி

nathan

ஆந்திரா ஸ்டைல் கார்ன் வடை

nathan