29.4 C
Chennai
Friday, Aug 28, 2026
பழரச வகைகள்

வெயிலுக்கு இதம் தரும் கேரட் இஞ்சி ஜூஸ்

உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் ஜூஸ்களில் கேரட் இஞ்சி ஜூஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை தினமும் ஒரு டம்ளர் வெறும் வயிற்றில் குடித்தால் பல நன்மைகள் கிடைக்கும்.

வெயிலுக்கு இதம் தரும் கேரட் இஞ்சி ஜூஸ்
தேவையான பொருட்கள் :

கேரட் – 100 கிராம்
இஞ்சி – 1 சிறிய துண்டு
தண்ணீர் – 2 கப்
தேன் – 2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
ஐஸ் கட்டி – 5

செய்முறை :

* கேரட், இஞ்சியை கழுவி தோல் நீக்கி பொடியாக நறுக்கி மிக்ஸியில் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டவும்.

* கேரட் ஜூஸ், தேன் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைக்கவும்.

* கடைசியாக இதனுடன் எலுமிச்சை சாறு, ஐஸ் கட்டி போட்டு பருகவும்.

* கேரட் இஞ்சி ஜூஸ் ரெடி!

Related posts

வீட்டிலேயே தயாரிக்கலாம். டாப் கிளாஸ் குளிர்பானங்கள்!

nathan

உடலுக்கு ஆரோக்கியமான ஊட்டச்சத்து பழ பானம்!….

sangika

ஆச்சரியமான மாம்பழ ஸ்மூத்தீ

nathan

தேவையான பொருட்கள்:

nathan

தேசிக்காய் தண்ணி

nathan

வெள்ளரிக்காய் மோர்

nathan

மாம்பழ லஸ்ஸி

nathan

சீதோஷ்ண நிலைக்கேற்ற பழக்கலவை (ட்ராபிகல் ப்ரூட் சாலட்):

nathan

டிரை நட்ஸ் மில்க் ஷேக்

nathan