29.7 C
Chennai
Thursday, Mar 12, 2026
201703150906203482 how to make pulicha keerai masiyal SECVPF
சிற்றுண்டி வகைகள்

புளிச்சக்கீரை கடையல் செய்வது எப்படி

புளிச்சக்கீரையில் அதிக அளவில் இரும்புச் சத்து நிறைந்துள்ளது. இன்று இந்த புளிச்சக்கீரையை வைத்து சுவையான கடையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

புளிச்சக்கீரை கடையல் செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

புளிச்சக்கீரை – 1 கட்டு,
பெரிய வெங்காயம் – 1,
பச்சைமிளகாய் – 4,
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

தாளிக்க :

கடுகு,
உளுந்தம்பருப்பு, சீரகம் – தலா 1/4 டீஸ்பூன்,
மிளகாய் வற்றல் – 4.

செய்முறை :

* வெங்காயம், பச்சைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* புளிச்சக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொதிக்கும் நீரில் போட்டு வேகவைத்து நீரை வடித்து கடைந்து வைக்கவும்.

* வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு. சீரகம், மிளகாய் வற்றம் போட்டு தாளித்த பின் பச்சைமிளகாய், வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் கடைந்து வைத்துள்ள புளிச்சக்கீரை, உப்பு சேர்த்து நன்றாக கலந்து 5 நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கவும்.

* இரும்புச் சத்து நிறைந்த இந்தக் கீரைக் கடையலை சாதத்தில் சிறிது நல்லெண்ணெய் சேர்த்துப் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும்.201703150906203482 how to make pulicha keerai masiyal SECVPF

Related posts

சுவையான சத்தான பீட்ரூட் சப்பாத்தி

nathan

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஸ்வீட் அண்ட் சால்ட் பிஸ்கட்!…

sangika

கேழ்வரகுப் பணியாரம்-பாரம்பர்ய உணவுப் பயணம்!

nathan

சூப்பரான உளுந்தம் மாவு புட்டு

nathan

சுக்கா பேல்

nathan

நவதானிய கொழுக்கட்டை

nathan

கேரட் தோசை

nathan

ரவை சர்க்கரைப் பொங்கல்

nathan

ஸ்டஃப்டு வெஜிடபிள் இட்லி

nathan