28.7 C
Chennai
Saturday, Jul 26, 2025
சைவம்

தேங்காய்ப்பால் குழம்பு,சமையல்,TamilCook, Indian Cooking Recipes in Tamil and English

Description:

thengai-paal-kulambu212

தேங்காய்ப்பால் குழம்பு தேவை

 

தேங்காய்                      – 1
உருளைக்கிழங்கு     – 300 கிராம்
மிளகாய்                        – 4
மல்லி, சீரகம்              – 2 தேக்கரண்டி
கத்தரிக்காய்                – 4
பீர்க்கங்காய்                – 1
பூண்டு                            – 1

 

தேங்காய்ப்பால் குழம்பு செய்முறை

 

தேங்காயைத் துருவி முதல் பால் கெட்டியாக எடுக்க வேண்டும். இரண்டாவது பாலில் அரைத்த மிளகாய், மல்லி, சீரகம் கலக்கவும். காய்கறிகளை வெட்டி மசால் கலந்து தேங்காய்ப் பாலில் உப்பு சேர்த்து வேக வைக்கவும். வெந்தவுடன் கெட்டிப் பாலையும் சேர்த்து ஊற்றி மஞ்சள் போடவும். வாணலியில் இரண்டு கரண்டி எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலம் போட்டுத் தாளித்துக் கொட்டவும். எலுமிச்சம்பழம் பாதி மட்டும் பிழிந்து இறக்கவும்.

Related posts

சுவையான பச்சை பயறு மசாலா

nathan

வெஜ் பிரியாணி

nathan

வெங்காய சாதம்

nathan

நெல்லை சொதி

nathan

கும்மூஸ் ( HUMMOOS )

nathan

பாலக் பன்னீர்

nathan

கிராமத்து மிளகு குழம்பு

nathan

சேனைக்கிழங்கு சாப்ஸ்

nathan

மீல் மேக்கர் – பட்டாணி குருமா செய்வது எப்படி

nathan