27.1 C
Chennai
Saturday, May 24, 2025
​பொதுவானவை

கிரீன் சில்லி சாஸ்,சமையல் குறிப்புகள்..,

green-chili-sauce212


கிரீன் சில்லி சாஸ் தேவையான பொருட்கள்

 

பச்சை மிளகாய்                 – 20
வினிகர்                                 – 1 கப்
இஞ்சி                                     – 1 இன்ச்
பூண்டு                                    – 8 பல்
சீனி                                          – 2 டீஸ்பூன்
உப்பு                                        – தேவையான அளவு
சோயாசாஸ்                       – 1 டீஸ்பூன்

 

கிரீன் சில்லி சாஸ் செய்முறை

 

பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, சீனி, உப்பு முதலியவற்றை குக்கரில் போட்டு வேகவைக்கவும். பின் அதனை மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டி சோயாசாஸ், வினிகர் கலந்து வைக்கவும். நீண்டநாள் உபயோகிக்க வேண்டுமென்றால் 1 சிட்டிகை சோடியம் பென்சோயேட் சேர்க்கவும்

UMhquj3eoPw

Related posts

குளிர்ச்சியான வெள்ளரிக்காய் பச்சடி / ரைத்தா

nathan

காதல் வலையில் விழாமல் தப்பிக்க

nathan

சுவையான கொத்துக்கறி கோசு ரெசிபி

nathan

சீஸ் பை

nathan

சூப்பரான கேழ்வரகு மசாலா பூரி

nathan

கருப்பு கொண்டைக்கடலை மசாலா சுண்டல்

nathan

பெண்கள் வன்முறையில் இருந்து தப்பிக்க வழிகள்

nathan

சுவையான உருளைக்கிழங்கு வெங்காய தோசை

nathan

ஆரோக்கியம் தரும் முளைக்கட்டிய பச்சை பயிறு சுண்டல்

nathan